யோசுவா 14:5
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் நிலத்தை எவ்வாறு பிரித்துக் கொடுப்பதென்று கர்த்தர் மோசேக்குச் சொல்லியிருந்தார். கர்த்தர் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் ஜனங்கள் நிலத்தைப் பங்கிட்டனர்.
Thiru Viviliam
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்து நிலத்தைப் பகிர்ந்து கொண்டனர்.⒫
King James Version (KJV)
As the LORD commanded Moses, so the children of Israel did, and they divided the land.
American Standard Version (ASV)
As Jehovah commanded Moses, so the children of Israel did; and they divided the land.
Bible in Basic English (BBE)
As the Lord had given orders to Moses, so the people of Israel did, and they made division of the land.
Darby English Bible (DBY)
As Jehovah had commanded Moses, so the children of Israel did, and they divided the land.
Webster’s Bible (WBT)
As the LORD commanded Moses, so the children of Israel did, and they divided the land.
World English Bible (WEB)
As Yahweh commanded Moses, so the children of Israel did; and they divided the land.
Young’s Literal Translation (YLT)
as Jehovah commanded Moses, so have the sons of Israel done, and they apportion the land.
யோசுவா Joshua 14:5
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள்.
As the LORD commanded Moses, so the children of Israel did, and they divided the land.
As | כַּֽאֲשֶׁ֨ר | kaʾăšer | ka-uh-SHER |
the Lord | צִוָּ֤ה | ṣiwwâ | tsee-WA |
commanded | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
אֶת | ʾet | et | |
Moses, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
so | כֵּ֥ן | kēn | kane |
the children | עָשׂ֖וּ | ʿāśû | ah-SOO |
Israel of | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
did, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
and they divided | וַֽיַּחְלְק֖וּ | wayyaḥlĕqû | va-yahk-leh-KOO |
אֶת | ʾet | et | |
the land. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
யோசுவா 14:5 ஆங்கிலத்தில்
Tags கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து தேசத்தைப் பங்கிட்டார்கள்
யோசுவா 14:5 Concordance யோசுவா 14:5 Interlinear யோசுவா 14:5 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 14