Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 14:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 14 யோசுவா 14:15

யோசுவா 14:15
முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

Tamil Indian Revised Version
முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்ற பெயர் இருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியர்களுக்குள்ளே பெரிய மனிதனாக இருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.

Tamil Easy Reading Version
முன்பு அந்நகரம் கீரியாத்அர்பா எனப்பட்டது. அர்பா என்னும் ஏனாக்கியரின் புகழ்பெற்ற மனிதனின் பெயரை அந்நகரம் முன்பு பெற்றிருந்தது. இதற்குப் பின், அந்த நிலப்பகுதியில் அமைதி நிலவியது.

திருவிவிலியம்
முன்னாளில் எபிரோனுக்குக் கிர்யத்து அர்பா என்ற பெயர் வழங்கியது. அர்பா ஆனாக்கியருள் பெருமைமிக்க மனிதன் ஆவான். நாட்டில் போரின்றி அமைதி நிலவிற்று.

Joshua 14:14Joshua 14

King James Version (KJV)
And the name of Hebron before was Kirjatharba; which Arba was a great man among the Anakims. And the land had rest from war.

American Standard Version (ASV)
Now the name of Hebron beforetime was Kiriath-arba; `which Arba was’ the greatest man among the Anakim. And the land had rest from war.

Bible in Basic English (BBE)
In earlier times the name of Hebron had been Kiriath-arba, named after Arba, the greatest of the Anakim. And the land had rest from war.

Darby English Bible (DBY)
Now the name of Hebron before was Kirjath-Arba; the great man among the Anakim. And the land rested from war.

Webster’s Bible (WBT)
And the name of Hebron before was Kirjath-arba; which Arba was a great man among the Anakims. And the land had rest from war.

World English Bible (WEB)
Now the name of Hebron before was Kiriath Arba; [which Arba was] the greatest man among the Anakim. The land had rest from war.

Young’s Literal Translation (YLT)
and the name of Hebron formerly `is’ Kirjath-Arba (he `is’ the great man among the Anakim); and the land hath rest from war.

யோசுவா Joshua 14:15
முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.
And the name of Hebron before was Kirjatharba; which Arba was a great man among the Anakims. And the land had rest from war.

וְשֵׁ֨םwĕšēmveh-SHAME
חֶבְר֤וֹןḥebrônhev-RONE
לְפָנִים֙lĕpānîmleh-fa-NEEM
קִרְיַ֣תqiryatkeer-YAHT
אַרְבַּ֔עʾarbaʿar-BA
הָֽאָדָ֧םhāʾādāmha-ah-DAHM
הַגָּד֛וֹלhaggādôlha-ɡa-DOLE
בָּֽעֲנָקִ֖יםbāʿănāqîmba-uh-na-KEEM
ה֑וּאhûʾhoo
וְהָאָ֥רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
שָֽׁקְטָ֖הšāqĕṭâsha-keh-TA
מִמִּלְחָמָֽה׃mimmilḥāmâmee-meel-ha-MA

இணை வசனம்

Joshua 11:23
அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபடியெல்லாம் தேசமனைத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலருக்கு, அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சுதந்தரமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

Genesis 23:2
கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.

Joshua 15:13
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.

Judges 3:11
தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரணமடைந்தான்.

Judges 3:30
இப்படியே அந்நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது.

Judges 5:31
கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.

Judges 8:28
இந்தப்பிரகாரம் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக் கூடாதபடிக்கு, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பதுவருஷம் அமைதலாயிருந்தது.


Tags முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான் யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது
யோசுவா 14:15 Concordance யோசுவா 14:15 Interlinear யோசுவா 14:15 Image