Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 9:16

John 9:16 in Tamil தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 9

யோவான் 9:16
அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று


யோவான் 9:16 ஆங்கிலத்தில்

appoluthu Pariseyaril Silar: Antha Manushan Oyvunaalaik Kaikkollaathathinaal Avan Thaevanidaththilirunthu Vanthavanalla Entarkal. Vaerusilar: Paaviyaayirukkira Manushan Ippatippatta Arputhangalai Eppatich Seyvaan Entarkal. Ivvithamaay Avarkalukkullae Pirivinaiyunndaayittu


Tags அப்பொழுது பரிசேயரில் சிலர் அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள் வேறுசிலர் பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள் இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று
யோவான் 9:16 Concordance யோவான் 9:16 Interlinear யோவான் 9:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 9