Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 8:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 8 யோவான் 8:1

யோவான் 8:1
இயேசு ஒலிவமலைக்குப் போனார்.

Tamil Indian Revised Version
இயேசு ஒலிவமலைக்குப் போனார்.

Tamil Easy Reading Version
இயேசுவோ ஒலிவ மலைக்குப் போனார்.

திருவிவிலியம்
[இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.

Other Title
விபசாரத்தில் பிடிபட்ட பெண்

John 8John 8:2

King James Version (KJV)
Jesus went unto the mount of Olives.

American Standard Version (ASV)
but Jesus went unto the mount of Olives.

Bible in Basic English (BBE)
But Jesus went to the Mountain of Olives.

Darby English Bible (DBY)
But Jesus went to the mount of Olives.

World English Bible (WEB)
but Jesus went to the Mount of Olives.

Young’s Literal Translation (YLT)
And at dawn he came again to the temple,

யோவான் John 8:1
இயேசு ஒலிவமலைக்குப் போனார்.
Jesus went unto the mount of Olives.

Ἰησοῦςiēsousee-ay-SOOS
δὲdethay
ἐπορεύθηeporeuthēay-poh-RAYF-thay
εἰςeisees
τὸtotoh
ὌροςorosOH-rose
τῶνtōntone
Ἐλαιῶνelaiōnay-lay-ONE

இணை வசனம்

Matthew 21:1
அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:

Mark 11:1
அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:

Luke 19:37
அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளானகூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித͠Τுச் சந்தோஷப்பட்டு,

Mark 13:3
பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்து வந்து:


Tags இயேசு ஒலிவமலைக்குப் போனார்
யோவான் 8:1 Concordance யோவான் 8:1 Interlinear யோவான் 8:1 Image