Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 7:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 7 யோவான் 7:8

யோவான் 7:8
நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.

Tamil Indian Revised Version
நீங்கள் இந்த பண்டிகைக்குப் போங்கள்; என் நேரம் இன்னும் வராததினால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.

Tamil Easy Reading Version
ஆகையால் நீங்கள் பண்டிகைக்குப் போங்கள். நான் இப்பொழுது பண்டிகைக்குப் போவதாக இல்லை. எனக்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.

திருவிவிலியம்
நீங்கள் திருவிழாவுக்குப் போங்கள்; நான் வரவில்லை. ஏனெனில், எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.

John 7:7John 7John 7:9

King James Version (KJV)
Go ye up unto this feast: I go not up yet unto this feast: for my time is not yet full come.

American Standard Version (ASV)
Go ye up unto the feast: I go not up unto this feast; because my time is not yet fulfilled.

Bible in Basic English (BBE)
Go you up to the feast: I am not going up now to the feast because my time has not fully come.

Darby English Bible (DBY)
Ye, go ye up to this feast. I go not up to this feast, for *my* time is not yet fulfilled.

World English Bible (WEB)
You go up to the feast. I am not yet going up to this feast, because my time is not yet fulfilled.”

Young’s Literal Translation (YLT)
Ye — go ye up to this feast; I do not yet go up to this feast, because my time hath not yet been fulfilled;’

யோவான் John 7:8
நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
Go ye up unto this feast: I go not up yet unto this feast: for my time is not yet full come.

ὑμεῖςhymeisyoo-MEES
ἀνάβητεanabēteah-NA-vay-tay
εἰςeisees
τὴνtēntane
ἑορτήν·heortēnay-ore-TANE
ταύτηνtautēnTAF-tane
ἐγὼegōay-GOH
οὔπωoupōOO-poh
ἀναβαίνωanabainōah-na-VAY-noh
εἰςeisees
τὴνtēntane
ἑορτὴνheortēnay-ore-TANE
ταύτην·tautēnTAF-tane
ὅτιhotiOH-tee
hooh
καιρὸςkairoskay-ROSE
hooh
ἐμὸςemosay-MOSE
οὔπωoupōOO-poh
πεπλήρωταιpeplērōtaipay-PLAY-roh-tay

இணை வசனம்

John 7:6
இயேசு அவர்களȠநோக்கி: என்வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது.

John 7:30
அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.

John 8:20
தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.

John 8:30
இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

John 11:6
அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார்.

1 Corinthians 2:15
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.


Tags நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள் என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்
யோவான் 7:8 Concordance யோவான் 7:8 Interlinear யோவான் 7:8 Image