Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 6:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 6 யோவான் 6:7

யோவான் 6:7
பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக, இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.

Tamil Indian Revised Version
பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்திற்கு வாங்கும் அப்பங்களும் இவர்களுக்குப் போதுமானதாக இருக்காதே என்றான்.

Tamil Easy Reading Version
பிலிப்பு, “இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் அப்பம் உண்பதற்குக்கூட, நாம் அனைவரும் ஒரு மாதத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டியதிருக்குமே” என்றான்.

திருவிவிலியம்
பிலிப்பு மறுமொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார்.⒫

John 6:6John 6John 6:8

King James Version (KJV)
Philip answered him, Two hundred pennyworth of bread is not sufficient for them, that every one of them may take a little.

American Standard Version (ASV)
Philip answered him, Two hundred shillings’ worth of bread is not sufficient for them, that every one may take a little.

Bible in Basic English (BBE)
Philip made answer, Bread to the value of two hundred pence would not be enough even to give everyone a little.

Darby English Bible (DBY)
Philip answered him, Loaves for two hundred denarii are not sufficient for them, that each may have some little [portion].

World English Bible (WEB)
Philip answered him, “Two hundred denarii worth of bread is not sufficient for them, that everyone of them may receive a little.”

Young’s Literal Translation (YLT)
Philip answered him, `Two hundred denaries’ worth of loaves are not sufficient to them, that each of them may receive some little;’

யோவான் John 6:7
பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக, இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.
Philip answered him, Two hundred pennyworth of bread is not sufficient for them, that every one of them may take a little.

ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
αὐτῷautōaf-TOH
ΦίλιπποςphilipposFEEL-eep-pose
Διακοσίωνdiakosiōnthee-ah-koh-SEE-one
δηναρίωνdēnariōnthay-na-REE-one
ἄρτοιartoiAR-too
οὐκoukook
ἀρκοῦσινarkousinar-KOO-seen
αὐτοῖςautoisaf-TOOS
ἵναhinaEE-na
ἕκαστοςhekastosAKE-ah-stose
αὐτῶνautōnaf-TONE
βραχύbrachyvra-HYOO
τιtitee
λάβῃlabēLA-vay

இணை வசனம்

Mark 6:37
அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள்.

Numbers 11:21
அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒருமாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.

2 Kings 4:43
அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு; சாப்பிட்டபிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Matthew 18:28
அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.

John 12:5
இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.


Tags பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும் இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்
யோவான் 6:7 Concordance யோவான் 6:7 Interlinear யோவான் 6:7 Image