Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 6:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 6 யோவான் 6:15

யோவான் 6:15
ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.

Tamil Indian Revised Version
ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாக இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.

Tamil Easy Reading Version
அவரை மக்கள் அரசராக்கவேண்டும் என விரும்பினர். இதனை இயேசு அறிந்தார். மக்கள் தங்கள் எண்ணத்தைத் திட்டமாக்கிச் செயல்படுத்த விரும்பினர். எனவே இயேசு அவர்களை விட்டுத் தனியாக மலையில் ஏறினார்.

திருவிவிலியம்
அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

John 6:14John 6John 6:16

King James Version (KJV)
When Jesus therefore perceived that they would come and take him by force, to make him a king, he departed again into a mountain himself alone.

American Standard Version (ASV)
Jesus therefore perceiving that they were about to come and take him by force, to make him king, withdrew again into the mountain himself alone.

Bible in Basic English (BBE)
Now when Jesus saw that the people were about to come and take him by force to make him a king, he went away again up the mountain by himself.

Darby English Bible (DBY)
Jesus therefore knowing that they were going to come and seize him, that they might make [him] king, departed again to the mountain himself alone.

World English Bible (WEB)
Jesus therefore, perceiving that they were about to come and take him by force, to make him king, withdrew again to the mountain by himself.

Young’s Literal Translation (YLT)
Jesus, therefore, having known that they are about to come, and to take him by force that they may make him king, retired again to the mountain himself alone.

யோவான் John 6:15
ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
When Jesus therefore perceived that they would come and take him by force, to make him a king, he departed again into a mountain himself alone.

Ἰησοῦςiēsousee-ay-SOOS
οὖνounoon
γνοὺςgnousgnoos
ὅτιhotiOH-tee
μέλλουσινmellousinMALE-loo-seen
ἔρχεσθαιerchesthaiARE-hay-sthay
καὶkaikay
ἁρπάζεινharpazeinahr-PA-zeen
αὐτὸνautonaf-TONE
ἵναhinaEE-na
ποιήσωσινpoiēsōsinpoo-A-soh-seen
αὐτὸν,autonaf-TONE
βασιλέαbasileava-see-LAY-ah
ἀνεχώρησενanechōrēsenah-nay-HOH-ray-sane
πάλινpalinPA-leen
εἰςeisees
τὸtotoh
ὄροςorosOH-rose
αὐτὸςautosaf-TOSE
μόνοςmonosMOH-nose

இணை வசனம்

John 18:36
இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

John 7:3
அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.

John 6:15
ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.

Luke 19:38
கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.

Mark 11:9
முன்நடப்பாரும், பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,

Mark 6:45
அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

Matthew 14:22
இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப்போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

Hebrews 4:13
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

John 12:12
மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு,

John 6:3
இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீஷருடனேகூட உட்கார்ந்தார்.

John 5:41
நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.

John 2:24
அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை.


Tags ஆதலால் அவர்கள் வந்து தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து மறுபடியும் விலகி தனியே மலையின்மேல் ஏறினார்
யோவான் 6:15 Concordance யோவான் 6:15 Interlinear யோவான் 6:15 Image