Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 4:54

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 4 யோவான் 4:54

யோவான் 4:54
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.

Tamil Indian Revised Version
இயேசு யூதேயாவில் இருந்து கலிலேயாவிற்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாவது அற்புதம்.

Tamil Easy Reading Version
யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பிறகு, இயேசு செய்த இரண்டாவது அற்புதம் இது.

திருவிவிலியம்
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

John 4:53John 4

King James Version (KJV)
This is again the second miracle that Jesus did, when he was come out of Judaea into Galilee.

American Standard Version (ASV)
This is again the second sign that Jesus did, having come out of Judaea into Galilee.

Bible in Basic English (BBE)
Now this is the second sign which Jesus did after he had come out of Judaea into Galilee.

Darby English Bible (DBY)
This second sign again did Jesus, being come out of Judaea into Galilee.

World English Bible (WEB)
This is again the second sign that Jesus did, having come out of Judea into Galilee.

Young’s Literal Translation (YLT)
this again a second sign did Jesus, having come out of Judea to Galilee.

யோவான் John 4:54
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.
This is again the second miracle that Jesus did, when he was come out of Judaea into Galilee.

ΤοῦτοtoutoTOO-toh
πάλινpalinPA-leen
δεύτερονdeuteronTHAYF-tay-rone
σημεῖονsēmeionsay-MEE-one
ἐποίησενepoiēsenay-POO-ay-sane
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ἐλθὼνelthōnale-THONE
ἐκekake
τῆςtēstase
Ἰουδαίαςioudaiasee-oo-THAY-as
εἰςeisees
τὴνtēntane
Γαλιλαίανgalilaianga-lee-LAY-an

இணை வசனம்

John 2:1
மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.

John 4:45
அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள்.


Tags இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்
யோவான் 4:54 Concordance யோவான் 4:54 Interlinear யோவான் 4:54 Image