Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 2:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 2 யோவான் 2:17

யோவான் 2:17
அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தியின் வைராக்கியம் தீயைப்போல என்னை எரித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள்.

Tamil Easy Reading Version
இது இவ்வாறு நிகழும்போது, இயேசுவின் சீஷர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் வேதவாக்கியங்களை நினைவுகூர்ந்தனர். “உமது வீட்டைக் குறித்த என் பக்தி உணர்வு என்னை வைராக்கியமுள்ளவனாக்கும்.”

திருவிவிலியம்
அப்போது அவருடைய சீடர்கள். ⦃“உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் § என்னை எரித்துவிடும்”⦄ என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.

John 2:16John 2John 2:18

King James Version (KJV)
And his disciples remembered that it was written, The zeal of thine house hath eaten me up.

American Standard Version (ASV)
His disciples remembered that it was written, Zeal for thy house shall eat me up.

Bible in Basic English (BBE)
And it came to the minds of the disciples that the Writings say, I am on fire with passion for your house.

Darby English Bible (DBY)
[And] his disciples remembered that it is written, The zeal of thy house devours me.

World English Bible (WEB)
His disciples remembered that it was written, “Zeal for your house will eat me up.”

Young’s Literal Translation (YLT)
And his disciples remembered that it is written, `The zeal of Thy house did eat me up;’

யோவான் John 2:17
அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
And his disciples remembered that it was written, The zeal of thine house hath eaten me up.

Ἐμνήσθησανemnēsthēsaname-NAY-sthay-sahn
δὲdethay
οἱhoioo
μαθηταὶmathētaima-thay-TAY
αὐτοῦautouaf-TOO
ὅτιhotiOH-tee
γεγραμμένονgegrammenongay-grahm-MAY-none
ἐστίνestinay-STEEN
hooh
ζῆλοςzēlosZAY-lose
τοῦtoutoo
οἴκουoikouOO-koo
σουsousoo
κατέφαγενkatephagenka-TAY-fa-gane
μεmemay

இணை வசனம்

Psalm 69:9
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் படசித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.

Psalm 119:139
என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால் என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.


Tags அப்பொழுது உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்
யோவான் 2:17 Concordance யோவான் 2:17 Interlinear யோவான் 2:17 Image