Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 19:23

John 19:23 தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 19

யோவான் 19:23
போர்ச் சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுதும் நெய்யப்பட்டதாயிருந்தது.


யோவான் 19:23 ஆங்கிலத்தில்

porch Sevakar Yesuvaich Siluvaiyil Arainthapinpu, Avarutaiya Vasthirangalai Eduththu, Ovvoru Sevakanukku Ovvoru Pangaaka Naalu Pangaakkinaarkal; Angiyaiyum Eduththaarkal, Antha Angi, Thaiyalillaamal Maelae Thodangi Muluthum Neyyappattathaayirunthathu.


Tags போர்ச் சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு அவருடைய வஸ்திரங்களை எடுத்து ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள் அங்கியையும் எடுத்தார்கள் அந்த அங்கி தையலில்லாமல் மேலே தொடங்கி முழுதும் நெய்யப்பட்டதாயிருந்தது
யோவான் 19:23 Concordance யோவான் 19:23 Interlinear யோவான் 19:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 19