யோவான் 18:21
நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.
Tamil Indian Revised Version
நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.
Tamil Easy Reading Version
அப்படியிருக்க நீங்கள் ஏன் என்னை விசாரிக்கிறீர்கள்? என் போதனைகளைக் கேட்டவர்களை விசாரித்துப் பாருங்கள். நான் என்ன சொன்னேன் என்பது அவர்களுக்குத் தெரியும்” என்றார்.
திருவிவிலியம்
ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே” என்றார்.
King James Version (KJV)
Why askest thou me? ask them which heard me, what I have said unto them: behold, they know what I said.
American Standard Version (ASV)
Why askest thou me? Ask them that have heard `me’, what I spake unto them: behold, these know the things which I said.
Bible in Basic English (BBE)
Why are you questioning me? put questions to my hearers about what I have said to them: they have knowledge of what I said.
Darby English Bible (DBY)
Why demandest thou of me? Demand of those who have heard, what I have spoken to them; behold, they know what I have said.
World English Bible (WEB)
Why do you ask me? Ask those who have heard me what I said to them. Behold, these know the things which I said.”
Young’s Literal Translation (YLT)
why me dost thou question? question those having heard what I spake to them; lo, these have known what I said.’
யோவான் John 18:21
நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.
Why askest thou me? ask them which heard me, what I have said unto them: behold, they know what I said.
| τί | ti | tee | |
| με | me | may | |
| ἐπερωτᾷς | eperōtas | ape-ay-roh-TAHS | |
| ἐπερώτησον | eperōtēson | ape-ay-ROH-tay-sone | |
| τοὺς | tous | toos | |
| ἀκηκοότας | akēkootas | ah-kay-koh-OH-tahs | |
| τί | ti | tee | |
| ἐλάλησα | elalēsa | ay-LA-lay-sa | |
| αὐτοῖς· | autois | af-TOOS | |
| ἴδε | ide | EE-thay | |
| οὗτοι | houtoi | OO-too | |
| οἴδασιν | oidasin | OO-tha-seen | |
| ἃ | ha | a | |
| εἶπον | eipon | EE-pone | |
| ἐγώ | egō | ay-GOH |
இணை வசனம்
Matthew 26:59
பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.
Mark 14:55
அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை.
Luke 22:67
நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச்சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.
Acts 24:12
தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.
Acts 24:18
அப்பொழுது கூட்டமில்லாமலும் அமளியில்லாமலும் ஆலயத்திலே சுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில், ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைக் கண்டார்கள்.
Tags நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும் நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்
யோவான் 18:21 Concordance யோவான் 18:21 Interlinear யோவான் 18:21 Image