யோவான் 14:5
தோமா அவரை நோக்கி ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
Tamil Indian Revised Version
தோமா அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
Tamil Easy Reading Version
உடனே, “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. அவ்வாறு இருக்கும்போது வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என தோமா கேட்டான்.
திருவிவிலியம்
தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்றார்.
King James Version (KJV)
Thomas saith unto him, Lord, we know not whither thou goest; and how can we know the way?
American Standard Version (ASV)
Thomas saith unto him, Lord, we know not whither thou goest; how know we the way?
Bible in Basic English (BBE)
Thomas said, Lord, we have no knowledge of where you are going; how may we have knowledge of the way?
Darby English Bible (DBY)
Thomas says to him, Lord, we know not where thou goest, and how can we know the way?
World English Bible (WEB)
Thomas says to him, “Lord, we don’t know where you are going. How can we know the way?”
Young’s Literal Translation (YLT)
Thomas saith to him, `Sir, we have not known whither thou goest away, and how are we able to know the way?’
யோவான் John 14:5
தோமா அவரை நோக்கி ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
Thomas saith unto him, Lord, we know not whither thou goest; and how can we know the way?
| Λέγει | legei | LAY-gee | |
| αὐτῷ | autō | af-TOH | |
| Θωμᾶς | thōmas | thoh-MAHS | |
| Κύριε | kyrie | KYOO-ree-ay | |
| οὐκ | ouk | ook | |
| οἴδαμεν | oidamen | OO-tha-mane | |
| ποῦ | pou | poo | |
| ὑπάγεις· | hypageis | yoo-PA-gees | |
| καὶ | kai | kay | |
| πῶς | pōs | pose | |
| δυνάμεθα | dynametha | thyoo-NA-may-tha | |
| τὴν | tēn | tane | |
| ὁδὸν | hodon | oh-THONE | |
| εἰδέναι | eidenai | ee-THAY-nay |
இணை வசனம்
John 11:16
அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
Mark 8:17
இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?
Mark 9:19
அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
Luke 24:25
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,
John 15:12
நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.
John 20:25
மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன் அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
Hebrews 5:11
இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.
Tags தோமா அவரை நோக்கி ஆண்டவரே நீர் போகிற இடத்தை அறியோமே வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்
யோவான் 14:5 Concordance யோவான் 14:5 Interlinear யோவான் 14:5 Image