Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 1:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 1 யோவான் 1:36

யோவான் 1:36
இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.

Tamil Indian Revised Version
இயேசு நடந்து போகிறதை அவன் பார்த்து: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.

Tamil Easy Reading Version
இயேசு நடந்துசெல்வதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர்தான் தேவனின் ஆட்டுக்குட்டி” என்றான்.

திருவிவிலியம்
இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்றார்.

John 1:35John 1John 1:37

King James Version (KJV)
And looking upon Jesus as he walked, he saith, Behold the Lamb of God!

American Standard Version (ASV)
and he looked upon Jesus as he walked, and saith, Behold, the Lamb of God!

Bible in Basic English (BBE)
And looking at Jesus while he was walking he said, See, there is the Lamb of God!

Darby English Bible (DBY)
And, looking at Jesus as he walked, he says, Behold the Lamb of God.

World English Bible (WEB)
and he looked at Jesus as he walked, and said, “Behold, the Lamb of God!”

Young’s Literal Translation (YLT)
and having looked on Jesus walking, he saith, `Lo, the Lamb of God;’

யோவான் John 1:36
இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
And looking upon Jesus as he walked, he saith, Behold the Lamb of God!

καὶkaikay
ἐμβλέψαςemblepsasame-VLAY-psahs
τῷtoh
Ἰησοῦiēsouee-ay-SOO
περιπατοῦντιperipatountipay-ree-pa-TOON-tee
λέγειlegeiLAY-gee
ἼδεideEE-thay
hooh
ἀμνὸςamnosam-NOSE
τοῦtoutoo
θεοῦtheouthay-OO

இணை வசனம்

John 1:29
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

1 Peter 1:19
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

Isaiah 65:1
என்னைக்குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.

Hebrews 12:2
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

Isaiah 45:22
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.


Tags இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றான்
யோவான் 1:36 Concordance யோவான் 1:36 Interlinear யோவான் 1:36 Image