Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 1:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 1 யோவான் 1:21

யோவான் 1:21
அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள்: பின்பு யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் இல்லை என்றான். நீர் தீர்க்கதரிசியா என்று கேட்டார்கள். அதற்கும்: இல்லை என்றான்.

Tamil Easy Reading Version
“பிறகு நீர் யார்? நீர் எலியாவா?” என்று மேலும் யூதர்கள் யோவானிடம் கேட்டார்கள். “இல்லை. நான் எலியா இல்லை” என்று யோவான் பதிலுரைத்தான். “நீர் தீர்க்கதரிசியா?” என யூதர்கள் கேட்டனர். “இல்லை. நான் தீர்க்கதரிசி இல்லை” என்றான் யோவான்.

திருவிவிலியம்
அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார் “நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார்.

John 1:20John 1John 1:22

King James Version (KJV)
And they asked him, What then? Art thou Elias? And he saith, I am not. Art thou that prophet? And he answered, No.

American Standard Version (ASV)
And they asked him, What then? Art thou Elijah? And he saith, I am not. Art thou the prophet? And he answered, No.

Bible in Basic English (BBE)
And they said to him, What then? Are you Elijah? And he said, I am not. Are you the prophet? And his answer was, I am not.

Darby English Bible (DBY)
And they asked him, What then? Art thou Elias? And he says, I am not. Art thou the prophet? And he answered, No.

World English Bible (WEB)
They asked him, “What then? Are you Elijah?” He said, “I am not.” “Are you the Prophet?” He answered, “No.”

Young’s Literal Translation (YLT)
And they questioned him, `What then? Elijah art thou?’ and he saith, `I am not.’ — `The prophet art thou?’ and he answered, `No.’

யோவான் John 1:21
அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.
And they asked him, What then? Art thou Elias? And he saith, I am not. Art thou that prophet? And he answered, No.

καὶkaikay
ἠρώτησανērōtēsanay-ROH-tay-sahn
αὐτόνautonaf-TONE
Τίtitee
οὖνounoon
Ἠλίαςēliasay-LEE-as
εἶeiee
Σύsysyoo
καὶkaikay
λέγειlegeiLAY-gee
Οὐκoukook
εἰμίeimiee-MEE
hooh
προφήτηςprophētēsproh-FAY-tase
εἶeiee
σύsysyoo
καὶkaikay
ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
Οὔouoo

இணை வசனம்

Matthew 11:14
நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.

Matthew 16:14
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

John 1:25
அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.

John 7:40
ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.

Deuteronomy 18:15
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

Malachi 4:5
இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

Matthew 11:9
அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம் தீர்க்கத்தரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 17:10
அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள்.

Luke 1:17
பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.


Tags அப்பொழுது அவர்கள் பின்னை யார் நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு நான் அவன் அல்ல என்றான் நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள் அதற்கும் அல்ல என்றான்
யோவான் 1:21 Concordance யோவான் 1:21 Interlinear யோவான் 1:21 Image