யோவான் 1:19
எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
Tamil Indian Revised Version
எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும், லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
Tamil Easy Reading Version
எருசலேமிலுள்ள யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடம் அனுப்பி வைத்தார்கள். “நீர் யார்?” என்று கேட்பதற்காக அவர்களை யூதர்கள் அனுப்பினர்.
திருவிவிலியம்
எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார்.
Other Title
2. முதல் பாஸ்கா விழா⒣திருமுழுக்கு யோவான் சான்று பகர்தல்§(மத் 3:1-12; மாற் 1:7-8; லூக் 3:15-17)
King James Version (KJV)
And this is the record of John, when the Jews sent priests and Levites from Jerusalem to ask him, Who art thou?
American Standard Version (ASV)
And this is the witness of John, when the Jews sent unto him from Jerusalem priests and Levites to ask him, Who art thou?
Bible in Basic English (BBE)
And this is the witness of John when the Jews sent priests and Levites from Jerusalem to him with the question, Who are you?
Darby English Bible (DBY)
And this is the witness of John, when the Jews sent from Jerusalem priests and Levites that they might ask him, Thou, who art thou?
World English Bible (WEB)
This is John’s testimony, when the Jews sent priests and Levites from Jerusalem to ask him, “Who are you?”
Young’s Literal Translation (YLT)
And this is the testimony of John, when the Jews sent out of Jerusalem priests and Levites, that they might question him, `Who art thou?’
யோவான் John 1:19
எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
And this is the record of John, when the Jews sent priests and Levites from Jerusalem to ask him, Who art thou?
| Καὶ | kai | kay | |
| αὕτη | hautē | AF-tay | |
| ἐστὶν | estin | ay-STEEN | |
| ἡ | hē | ay | |
| μαρτυρία | martyria | mahr-tyoo-REE-ah | |
| τοῦ | tou | too | |
| Ἰωάννου | iōannou | ee-oh-AN-noo | |
| ὅτε | hote | OH-tay | |
| ἀπέστειλαν | apesteilan | ah-PAY-stee-lahn | |
| οἱ | hoi | oo | |
| Ἰουδαῖοι | ioudaioi | ee-oo-THAY-oo | |
| ἐξ | ex | ayks | |
| Ἱεροσολύμων | hierosolymōn | ee-ay-rose-oh-LYOO-mone | |
| ἱερεῖς | hiereis | ee-ay-REES | |
| καὶ | kai | kay | |
| Λευίτας | leuitas | lave-EE-tahs | |
| ἵνα | hina | EE-na | |
| ἐρωτήσωσιν | erōtēsōsin | ay-roh-TAY-soh-seen | |
| αὐτὸν | auton | af-TONE | |
| Σὺ | sy | syoo | |
| τίς | tis | tees | |
| εἶ | ei | ee |
இணை வசனம்
John 10:24
அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.
Matthew 21:23
அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
Luke 3:15
யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,
John 5:33
நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்.
Acts 13:25
யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான்.
John 2:18
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.
Acts 19:4
அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
John 5:10
ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.
Tags எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி நீர் யார் என்று கேட்டபொழுது
யோவான் 1:19 Concordance யோவான் 1:19 Interlinear யோவான் 1:19 Image