Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 3:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவேல் யோவேல் 3 யோவேல் 3:13

யோவேல் 3:13
பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது.

Tamil Indian Revised Version
பயிர் முற்றியது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய ஒழுக்கக்கேடு பெரியது.

Tamil Easy Reading Version
அரிவாளைக் கொண்டுவாருங்கள். ஏனென்றால் அறுவடை தயாராகிவிட்டது. வாருங்கள், திராட்சைகளை மிதியுங்கள். ஏனென்றால் திராட்சை ஆலை நிரம்பியுள்ளது. தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. ஏனென்றால் அவர்களின் தீமை பெரியது.

திருவிவிலியம்
⁽அரிவாளை எடுத்து அறுங்கள்,␢ பயிர் முற்றிவிட்டது;␢ திராட்சைப் பழங்களை␢ மிதித்துப் பிழியுங்கள்.␢ ஏனெனில் ஆலை நிரம்பித்␢ தொட்டிகள் பொங்கி வழிகின்றன;␢ அவர்கள் செய்த கொடுமை␢ மிகப் பெரிது.⁾

Joel 3:12Joel 3Joel 3:14

King James Version (KJV)
Put ye in the sickle, for the harvest is ripe: come, get you down; for the press is full, the fats overflow; for their wickedness is great.

American Standard Version (ASV)
Put ye in the sickle; for the harvest is ripe: come, tread ye; for the winepress is full, the vats overflow; for their wickedness is great.

Bible in Basic English (BBE)
I will give your sons and your daughters into the hands of the children of Judah for a price, and they will give them for a price to the men of Sheba, a nation far off: for the Lord has said it.

Darby English Bible (DBY)
Put in the sickle, for the harvest is ripe: come, get you down, for the press is full, the vats overflow; for their wickedness is great.

World English Bible (WEB)
Put in the sickle; For the harvest is ripe. Come, tread, for the winepress is full, The vats overflow, for their wickedness is great.”

Young’s Literal Translation (YLT)
Send ye forth a sickle, For ripened hath harvest, Come in, come down, for filled hath been the press, Overflowed hath wine-presses, For great `is’ their wickedness.

யோவேல் Joel 3:13
பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது.
Put ye in the sickle, for the harvest is ripe: come, get you down; for the press is full, the fats overflow; for their wickedness is great.

שִׁלְח֣וּšilḥûsheel-HOO
מַגָּ֔לmaggālma-ɡAHL
כִּ֥יkee
בָשַׁ֖לbāšalva-SHAHL
קָצִ֑ירqāṣîrka-TSEER
בֹּ֤אֽוּbōʾûBOH-oo
רְדוּ֙rĕdûreh-DOO
כִּֽיkee
מָ֣לְאָהmālĕʾâMA-leh-ah
גַּ֔תgatɡaht
הֵשִׁ֙יקוּ֙hēšîqûhay-SHEE-KOO
הַיְקָבִ֔יםhayqābîmhai-ka-VEEM
כִּ֥יkee
רַבָּ֖הrabbâra-BA
רָעָתָֽם׃rāʿātāmra-ah-TAHM

இணை வசனம்

Revelation 14:15
அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான்.

Mark 4:29
பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.

Hosea 6:11
யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

Isaiah 63:3
நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை, நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.

Jeremiah 51:33
பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப்போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Matthew 13:39
அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.

Lamentations 1:15
என்னிலுள்ள பராக்கிரமசாலிகளாகிய என்னுடையவர்களெல்லாரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர் யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.

Deuteronomy 16:9
ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.

Genesis 18:20
பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,

Genesis 15:16
நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.

Genesis 13:13
சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.


Tags பயிர் முதிர்ந்தது அரிவாளை நீட்டி அறுங்கள் வந்து இறங்குங்கள் ஆலை நிரம்பியிருக்கிறது ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது அவர்களுடைய பாதகம் பெரியது
யோவேல் 3:13 Concordance யோவேல் 3:13 Interlinear யோவேல் 3:13 Image