Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 3:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவேல் யோவேல் 3 யோவேல் 3:10

யோவேல் 3:10
உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.

Tamil Indian Revised Version
உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.

Tamil Easy Reading Version
உங்கள் மண்வெட்டிகளை வாள்களாக அடியுங்கள். உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகச் செய்யுங்கள். பலவீனமான மனிதன் “நான் வலிமையான போர்வீரன்” என்று சொல்லட்டும்.

திருவிவிலியம்
⁽உங்கள் கலப்பைக் கொழுவைப்␢ போர்வாளாக அடித்துக் கொள்ளுங்கள்;␢ கதிரறுக்கும் அரிவாள்களை␢ ஈட்டிகளாக வடித்துக்கொள்ளுங்கள்;␢ வலுவற்றவனும்␢ ‘நானொரு போர்வீரன்’ என்று␢ சொல்லிக் கொள்ளட்டும்.⁾

Joel 3:9Joel 3Joel 3:11

King James Version (KJV)
Beat your plowshares into swords and your pruninghooks into spears: let the weak say, I am strong.

American Standard Version (ASV)
Beat your plowshares into swords, and your pruning-hooks into spears: let the weak say, I am strong.

Bible in Basic English (BBE)
For you have taken my silver and my gold, putting in the houses of your gods my beautiful and pleasing things.

Darby English Bible (DBY)
Beat your ploughshares into swords, and your pruning-knives into spears; let the weak say, I am strong.

World English Bible (WEB)
Beat your plowshares into swords, And your pruning hooks into spears. Let the weak say, “I am strong.”

Young’s Literal Translation (YLT)
Beat your ploughshares to swords, And your pruning-hooks to javelins, Let the weak say, `I `am’ mighty.’

யோவேல் Joel 3:10
உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.
Beat your plowshares into swords and your pruninghooks into spears: let the weak say, I am strong.

כֹּ֤תּוּkōttûKOH-too
אִתֵּיכֶם֙ʾittêkemee-tay-HEM
לַֽחֲרָב֔וֹתlaḥărābôtla-huh-ra-VOTE
וּמַזְמְרֹֽתֵיכֶ֖םûmazmĕrōtêkemoo-mahz-meh-roh-tay-HEM
לִרְמָחִ֑יםlirmāḥîmleer-ma-HEEM
הַֽחַלָּ֔שׁhaḥallāšha-ha-LAHSH
יֹאמַ֖רyōʾmaryoh-MAHR
גִּבּ֥וֹרgibbôrɡEE-bore
אָֽנִי׃ʾānîAH-nee

இணை வசனம்

Isaiah 2:4
அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

Micah 4:3
அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

Zechariah 12:8
அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.

Luke 22:36
அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.

2 Chronicles 25:8
போக மனதானால் நீர் போம், காரியத்தை நடத்தும்; யுத்தத்திற்குத் திடன்கொண்டு நில்லும்; தேவன் உம்மைச் சத்துருவுக்கு முன்பாக விழப்பண்ணுவார்; ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான்.


Tags உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும் உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள் பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக
யோவேல் 3:10 Concordance யோவேல் 3:10 Interlinear யோவேல் 3:10 Image