Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 1:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவேல் யோவேல் 1 யோவேல் 1:7

யோவேல் 1:7
என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாற்று.

Tamil Indian Revised Version
அது என் திராட்சைச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முழுவதும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று.

Tamil Easy Reading Version
அது என் திராட்சைச் செடியை அழித்தது. அதன் நல்ல கொடிகள் வாடி அழிந்தது. அது என் அத்தி மரத்தை அழித்தது. பட்டைகளை உரித்து எறிந்துவிட்டது.

திருவிவிலியம்
⁽என்னுடைய திராட்சைக் கொடிகளை␢ அது பாழாக்கிற்று;␢ அத்தி மரங்களை முறித்துப் போட்டது;␢ அவற்றின் பட்டைகளை முற்றிலும்␢ உரித்துக் கீழே எறிந்தது;␢ அவற்றின் கிளைகள் வெளிறிப் போயின.⁾

Joel 1:6Joel 1Joel 1:8

King James Version (KJV)
He hath laid my vine waste, and barked my fig tree: he hath made it clean bare, and cast it away; the branches thereof are made white.

American Standard Version (ASV)
He hath laid my vine waste, and barked my fig-tree: he hath made it clean bare, and cast it away; the branches thereof are made white.

Bible in Basic English (BBE)
By him my vine is made waste and my fig-tree broken: he has taken all its fruit and sent it down to the earth; its branches are made white.

Darby English Bible (DBY)
He hath made my vine a desolation, and barked my fig-tree; he hath made it clean bare, and cast it away: its branches are made white.

World English Bible (WEB)
He has laid my vine waste, And stripped my fig tree. He has stripped its bark, and thrown it away. Its branches are made white.

Young’s Literal Translation (YLT)
It hath made my vine become a desolation, And my fig-tree become a chip, It hath made it thoroughly bare, and hath cast down, Made white have been its branches.

யோவேல் Joel 1:7
என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாற்று.
He hath laid my vine waste, and barked my fig tree: he hath made it clean bare, and cast it away; the branches thereof are made white.

שָׂ֤םśāmsahm
גַּפְנִי֙gapniyɡahf-NEE
לְשַׁמָּ֔הlĕšammâleh-sha-MA
וּתְאֵנָתִ֖יûtĕʾēnātîoo-teh-ay-na-TEE
לִקְצָפָ֑הliqṣāpâleek-tsa-FA
חָשֹׂ֤ףḥāśōpha-SOFE
חֲשָׂפָהּ֙ḥăśāpāhhuh-sa-FA
וְהִשְׁלִ֔יךְwĕhišlîkveh-heesh-LEEK
הִלְבִּ֖ינוּhilbînûheel-BEE-noo
שָׂרִיגֶֽיהָ׃śārîgêhāsa-ree-ɡAY-ha

இணை வசனம்

Isaiah 5:6
அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.

Joel 1:12
திராட்சச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதளை, பேரீச்சம், கிச்சலி முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின; சந்தோஷம் மனுபுத்திரரைவிட்டு ஒழிந்துபோயிற்று

Exodus 10:15
அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடிற்று; தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது; கல்மழைக்குத்தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை.

Psalm 105:33
அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.

Isaiah 24:7
திராட்சரசம் துக்கங்கொண்டாடும், திராட்சச்செடி வதங்கும்; மனக்களிப்பாயிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சு விடுவார்கள்.

Jeremiah 8:13
அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகளிராது, அத்திமரத்திலே பழங்களிராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.

Hosea 2:12
என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும்.

Amos 4:9
கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களை தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Habakkuk 3:17
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,


Tags என் திராட்சச்செடியை அழித்து என் அத்திமரத்தை உரித்து அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது அதின் கிளைகள் வெண்மையாற்று
யோவேல் 1:7 Concordance யோவேல் 1:7 Interlinear யோவேல் 1:7 Image