Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 1:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவேல் யோவேல் 1 யோவேல் 1:18

யோவேல் 1:18
மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டு மந்தைகளும் சேதமாய்ப்போயிற்று.

Tamil Indian Revised Version
மிருகங்கள் எவ்வளவாகத் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமானது.

Tamil Easy Reading Version
மிருகங்கள் பசியோடு தவிக்கின்றன. மாட்டு மந்தைகள், அலைந்து திரிந்து கலங்குகின்றன. அவற்றுக்கு மேய்வதற்கு புல் இல்லை. ஆட்டு மந்தைகளும் மரித்துக்கொண்டிருக்கின்றன.

திருவிவிலியம்
⁽காட்டு விலங்கினங்கள்␢ என்னவாய்த் தவிக்கின்றன!␢ மேய்ச்சல் காணா மாட்டு மந்தைகள்␢ திகைத்து நிற்கின்றன;␢ ஆட்டு மந்தைகளும்␢ இன்னலுற்றுத் தவிக்கின்றன!⁾

Joel 1:17Joel 1Joel 1:19

King James Version (KJV)
How do the beasts groan! the herds of cattle are perplexed, because they have no pasture; yea, the flocks of sheep are made desolate.

American Standard Version (ASV)
How do the beasts groan! the herds of cattle are perplexed, because they have no pasture; yea, the flocks of sheep are made desolate.

Bible in Basic English (BBE)
What sounds of pain come from the beasts! the herds of cattle are at a loss because there is no grass for them; even the flocks of sheep are no longer to be seen.

Darby English Bible (DBY)
How do the beasts groan! The herds of cattle are bewildered, for they have no pasture; the flocks of sheep also are in suffering.

World English Bible (WEB)
How the animals groan! The herds of cattle are perplexed, because they have no pasture. Yes, the flocks of sheep are made desolate.

Young’s Literal Translation (YLT)
How have cattle sighed! Perplexed have been droves of oxen, For there is no pasture for them, Also droves of sheep have been desolated.

யோவேல் Joel 1:18
மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டு மந்தைகளும் சேதமாய்ப்போயிற்று.
How do the beasts groan! the herds of cattle are perplexed, because they have no pasture; yea, the flocks of sheep are made desolate.

מַהmama
נֶּאֶנְחָ֣הneʾenḥâneh-en-HA
בְהֵמָ֗הbĕhēmâveh-hay-MA
נָבֹ֙כוּ֙nābōkûna-VOH-HOO
עֶדְרֵ֣יʿedrêed-RAY
בָקָ֔רbāqārva-KAHR
כִּ֛יkee
אֵ֥יןʾênane
מִרְעֶ֖הmirʿemeer-EH
לָהֶ֑םlāhemla-HEM
גַּםgamɡahm
עֶדְרֵ֥יʿedrêed-RAY
הַצֹּ֖אןhaṣṣōnha-TSONE
נֶאְשָֽׁמוּ׃neʾšāmûneh-sha-MOO

இணை வசனம்

Jeremiah 12:4
எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.

Hosea 4:3
இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்.

Jeremiah 14:5
வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால் அதைவிட்டு ஓடிப்போகும்.

1 Kings 18:5
ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான்.

Joel 1:20
வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போயிற்று; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்துப்போட்டது.

Romans 8:22
ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.


Tags மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது ஆட்டு மந்தைகளும் சேதமாய்ப்போயிற்று
யோவேல் 1:18 Concordance யோவேல் 1:18 Interlinear யோவேல் 1:18 Image