Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 1:13

Joel 1:13 in Tamil தமிழ் வேதாகமம் யோவேல் யோவேல் 1

யோவேல் 1:13
ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள்; என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் போஜனபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.


யோவேல் 1:13 ஆங்கிலத்தில்

aasaariyarkalae, Irattuduththip Pulampungal; Palipeedaththin Pannivitaikkaararae, Alarungal; En Thaevanutaiya Thonndarae, Neengal Ullae Piravaesiththu Irattuduththavarkalaay Iraaththangungal. Ungal Thaevanutaiya Aalayaththil Pojanapaliyum Paanapaliyum Seluththappadaamal Niruththappattathu.


Tags ஆசாரியர்களே இரட்டுடுத்திப் புலம்புங்கள் பலிபீடத்தின் பணிவிடைக்காரரே அலறுங்கள் என் தேவனுடைய தொண்டரே நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள் உங்கள் தேவனுடைய ஆலயத்தில் போஜனபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது
யோவேல் 1:13 Concordance யோவேல் 1:13 Interlinear யோவேல் 1:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவேல் 1