யோபு 9:26
அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.
Tamil Indian Revised Version
அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.
Tamil Easy Reading Version
வேகமாய் ஓடுகின்ற கப்பல்களைப் போலவும் இரையைப் பிடிக்க பாய்கின்ற கழுகுகளைப் போலவும் என் நாட்கள் கடந்துச்செல்கின்றன.
திருவிவிலியம்
⁽நாணற் படகுபோல் அவை விரைந்தோடும்;␢ இரைமேல் பாயும் ஒரு கழுகைப்போல் ஆகும்.⁾
King James Version (KJV)
They are passed away as the swift ships: as the eagle that hasteth to the prey.
American Standard Version (ASV)
They are passed away as the swift ships; As the eagle that swoopeth on the prey.
Bible in Basic English (BBE)
They go rushing on like reed-boats, like an eagle dropping suddenly on its food.
Darby English Bible (DBY)
They pass by like skiffs of reed; as an eagle that swoops upon the prey.
Webster’s Bible (WBT)
They are passed away as the swift ships: as the eagle that hasteth to the prey.
World English Bible (WEB)
They have passed away as the swift ships, As the eagle that swoops on the prey.
Young’s Literal Translation (YLT)
They have passed on with ships of reed, As an eagle darteth on food.
யோபு Job 9:26
அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.
They are passed away as the swift ships: as the eagle that hasteth to the prey.
| חָ֭לְפוּ | ḥālĕpû | HA-leh-foo | |
| עִם | ʿim | eem | |
| אֳנִיּ֣וֹת | ʾŏniyyôt | oh-NEE-yote | |
| אֵבֶ֑ה | ʾēbe | ay-VEH | |
| כְּ֝נֶ֗שֶׁר | kĕnešer | KEH-NEH-sher | |
| יָט֥וּשׂ | yāṭûś | ya-TOOS | |
| עֲלֵי | ʿălê | uh-LAY | |
| אֹֽכֶל׃ | ʾōkel | OH-hel |
இணை வசனம்
Habakkuk 1:8
அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள்.
Isaiah 18:2
கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ! வேகமான தூதர்களே, நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியண்டைக்குப் போங்கள்.
2 Samuel 1:23
உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்து போனதில்லை; கழுகுகளைப்பார்க்கிலும் வேகமும் சிங்கங்களைப்பார்க்கிலும் பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.
Job 39:27
உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?
Proverbs 23:5
இல்லாமற்போகும் பொருள்மேல் உன்கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.
Jeremiah 4:13
இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போலிருக்கிறது; அவன் குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ! நாம் பாழாக்கப்படுகிறோமே.
Lamentations 4:19
எங்களைப் பின் தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைப்பார்க்கிலும் வேகமாயிருந்தார்கள்; பர்வதங்கள்மேல் எங்களைப் பின் தொடர்ந்தார்கள்; வனாந்தரத்தில் எங்களுக்குப் பதிவிருந்தார்கள்.
Tags அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும் இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது
யோபு 9:26 Concordance யோபு 9:26 Interlinear யோபு 9:26 Image