Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 8:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 8 யோபு 8:21

யோபு 8:21
இனி அவர் உம்முடைய வாயை நகைப்பிலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.

Tamil Indian Revised Version
இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.

Tamil Easy Reading Version
தேவன் இன்னும் உமது வாயை நகைப்பினாலும் உதடுகளை மகிழ்ச்சி ஆரவாரங்களினாலும் நிரப்புவார்.

திருவிவிலியம்
⁽இருப்பினும், உம் வாயைச் சிரிப்பாலும்,␢ இதழ்களை மகிழ்வொலியாலும் நிரப்புவார்.⁾

Job 8:20Job 8Job 8:22

King James Version (KJV)
Till he fill thy mouth with laughing, and thy lips with rejoicing.

American Standard Version (ASV)
He will yet fill thy mouth with laughter, And thy lips with shouting.

Bible in Basic English (BBE)
The time will come when your mouth will be full of laughing, and cries of joy will come from your lips.

Darby English Bible (DBY)
Whilst he would fill thy mouth with laughing and thy lips with shouting,

Webster’s Bible (WBT)
Till he shall fill thy mouth with laughing, and thy lips with rejoicing.

World English Bible (WEB)
He will still fill your mouth with laughter, Your lips with shouting.

Young’s Literal Translation (YLT)
While he filleth with laughter thy mouth, And thy lips with shouting,

யோபு Job 8:21
இனி அவர் உம்முடைய வாயை நகைப்பிலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.
Till he fill thy mouth with laughing, and thy lips with rejoicing.

עַדʿadad
יְמַלֵּ֣הyĕmallēyeh-ma-LAY
שְׂח֣וֹקśĕḥôqseh-HOKE
פִּ֑יךָpîkāPEE-ha
וּשְׂפָתֶ֥יךָûśĕpātêkāoo-seh-fa-TAY-ha
תְרוּעָֽה׃tĕrûʿâteh-roo-AH

இணை வசனம்

Psalm 126:2
அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

Genesis 21:6
அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப் பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்.

Luke 6:21
இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.

Isaiah 65:13
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.

Psalm 126:6
அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

Psalm 100:1
பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.

Psalm 98:4
பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.

Psalm 32:11
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.

Job 5:22
பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்.

Nehemiah 12:43
அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.

Ezra 3:11
கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.


Tags இனி அவர் உம்முடைய வாயை நகைப்பிலும் உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்
யோபு 8:21 Concordance யோபு 8:21 Interlinear யோபு 8:21 Image