Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 5:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 5 யோபு 5:21

யோபு 5:21
நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.

Tamil Indian Revised Version
நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.

Tamil Easy Reading Version
தங்கள் கூரிய நாவுகளால் ஜனங்கள் உங்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாம். ஆனால் தேவன் உன்னைப் பாதுகாப்பார். தீயன நிகழும்போது நீ அஞ்சத் தேவையில்லை!

திருவிவிலியம்
⁽நாவின் சொல்லடியினின்றும்␢ நீர் மறைக்கப்படுவீர்;␢ நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.⁾

Job 5:20Job 5Job 5:22

King James Version (KJV)
Thou shalt be hid from the scourge of the tongue: neither shalt thou be afraid of destruction when it cometh.

American Standard Version (ASV)
Thou shalt be hid from the scourge of the tongue; Neither shalt thou be afraid of destruction when it cometh.

Bible in Basic English (BBE)
He will keep you safe from the evil tongue; and you will have no fear of wasting when it comes.

Darby English Bible (DBY)
Thou shalt be hidden from the scourge of the tongue; and thou shalt not be afraid of destruction when it cometh.

Webster’s Bible (WBT)
Thou shalt be hid from the scourge of the tongue: neither shalt thou be afraid of destruction when it cometh.

World English Bible (WEB)
You shall be hidden from the scourge of the tongue, Neither shall you be afraid of destruction when it comes.

Young’s Literal Translation (YLT)
When the tongue scourgeth thou art hid, And thou art not afraid of destruction, When it cometh.

யோபு Job 5:21
நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
Thou shalt be hid from the scourge of the tongue: neither shalt thou be afraid of destruction when it cometh.

בְּשׁ֣וֹטbĕšôṭbeh-SHOTE
לָ֭שׁוֹןlāšônLA-shone
תֵּֽחָבֵ֑אtēḥābēʾtay-ha-VAY
וְֽלֹאwĕlōʾVEH-loh
תִירָ֥אtîrāʾtee-RA
מִ֝שֹּׁ֗דmiššōdMEE-SHODE
כִּ֣יkee
יָבֽוֹא׃yābôʾya-VOH

இணை வசனம்

Psalm 31:20
மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.

James 3:5
அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!

Proverbs 12:18
பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.

Psalm 55:21
அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

Psalm 57:4
என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.

Psalm 91:5
இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,

Isaiah 54:17
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.

Jeremiah 18:18
அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.


Tags நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர் பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர்
யோபு 5:21 Concordance யோபு 5:21 Interlinear யோபு 5:21 Image