யோபு 41:33
பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.
Tamil Indian Revised Version
பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது பயப்படும்விதமாக உண்டாக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
லிவியாதானைப்போன்று உலகில் வேறெந்த மிருகமும் இல்லை. அச்சமின்றி படைக்கப்பட்ட மிருகம் அது.
Thiru Viviliam
⁽அகிலத்தில் அதற்கு இணையானது இல்லை;␢ அச்சம் கொண்டிலாப் படைப்பு அதுவே.⁾
King James Version (KJV)
Upon earth there is not his like, who is made without fear.
American Standard Version (ASV)
Upon earth there is not his like, That is made without fear.
Darby English Bible (DBY)
Upon earth there is not his like, who is made without fear.
World English Bible (WEB)
On earth there is not his equal, That is made without fear.
Young’s Literal Translation (YLT)
There is not on the earth his like, That is made without terror.
யோபு Job 41:33
பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.
Upon earth there is not his like, who is made without fear.
Upon | אֵֽין | ʾên | ane |
earth | עַל | ʿal | al |
there is not | עָפָ֥ר | ʿāpār | ah-FAHR |
like, his | מָשְׁל֑וֹ | mošlô | mohsh-LOH |
who is made | הֶ֝עָשׂ֗וּ | heʿāśû | HEH-ah-SOO |
without | לִבְלִי | liblî | leev-LEE |
fear. | חָֽת׃ | ḥāt | haht |
யோபு 41:33 ஆங்கிலத்தில்
Tags பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது
யோபு 41:33 Concordance யோபு 41:33 Interlinear யோபு 41:33 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோபு 41