Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 38:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 38 யோபு 38:9

யோபு 38:9
மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்.

Tamil Indian Revised Version
மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,

Tamil Easy Reading Version
அப்போது நான் அதனை மேகங்களால் மூடி, அதனை இருளால் பொதிந்து வைத்தேன்.

திருவிவிலியம்
⁽மேகத்தை அதற்கு மேலாடையாக்கி,␢ காரிருளைப் பொதிதுணியாக்கி,⁾

Job 38:8Job 38Job 38:10

King James Version (KJV)
When I made the cloud the garment thereof, and thick darkness a swaddlingband for it,

American Standard Version (ASV)
When I made clouds the garment thereof, And thick darkness a swaddling-band for it,

Bible in Basic English (BBE)
When I made the cloud its robe, and put thick clouds as bands round it,

Darby English Bible (DBY)
When I made the cloud its garment, and thick darkness a swaddling band for it;

Webster’s Bible (WBT)
When I made a cloud its garment, and thick darkness a swaddling band for it,

World English Bible (WEB)
When I made clouds the garment of it, Thick darkness a swaddling-band for it,

Young’s Literal Translation (YLT)
In My making a cloud its clothing, And thick darkness its swaddling band,

யோபு Job 38:9
மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்.
When I made the cloud the garment thereof, and thick darkness a swaddlingband for it,

בְּשׂוּמִ֣יbĕśûmîbeh-soo-MEE
עָנָ֣ןʿānānah-NAHN
לְבֻשׁ֑וֹlĕbušôleh-voo-SHOH
וַ֝עֲרָפֶ֗לwaʿărāpelVA-uh-ra-FEL
חֲתֻלָּתֽוֹ׃ḥătullātôhuh-too-la-TOH

இணை வசனம்

Genesis 1:2
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.


Tags மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும் இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்
யோபு 38:9 Concordance யோபு 38:9 Interlinear யோபு 38:9 Image