Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 38:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 38 யோபு 38:8

யோபு 38:8
கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

Tamil Indian Revised Version
கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

Tamil Easy Reading Version
“யோபுவே, கடல் பூமியின் ஆழத்திலிருந்து பாய்ந்தபோது, கடலைத் தடை செய்யும்பொருட்டு வாயில்களை அடைத்தது யார்?

திருவிவிலியம்
⁽கருப்பையினின்று கடல்␢ உடைப்பெடுத்து ஓடியபொழுது␢ அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்?⁾

Job 38:7Job 38Job 38:9

King James Version (KJV)
Or who shut up the sea with doors, when it brake forth, as if it had issued out of the womb?

American Standard Version (ASV)
Or `who’ shut up the sea with doors, When it brake forth, `as if’ it had issued out of the womb;

Bible in Basic English (BBE)
Or where were you when the sea came to birth, pushing out from its secret place;

Darby English Bible (DBY)
And who shut up the sea with doors, when it burst forth, issuing out of the womb?

Webster’s Bible (WBT)
Or who shut up the sea with doors, when it broke forth, as if it had issued out of the womb?

World English Bible (WEB)
“Or who shut up the sea with doors, When it broke forth from the womb,

Young’s Literal Translation (YLT)
And He shutteth up with doors the sea, In its coming forth, from the womb it goeth out.

யோபு Job 38:8
கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
Or who shut up the sea with doors, when it brake forth, as if it had issued out of the womb?

וַיָּ֣סֶךְwayyāsekva-YA-sek
בִּדְלָתַ֣יִםbidlātayimbeed-la-TA-yeem
יָ֑םyāmyahm
בְּ֝גִיח֗וֹbĕgîḥôBEH-ɡee-HOH
מֵרֶ֥חֶםmēreḥemmay-REH-hem
יֵצֵֽא׃yēṣēʾyay-TSAY

இணை வசனம்

Genesis 1:9
பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

Jeremiah 5:22
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

Proverbs 8:29
சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,

Psalm 33:7
அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.

Psalm 104:8
அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.

Job 38:10
நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:


Tags கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல சமுத்திரம் புரண்டுவந்தபோது அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்
யோபு 38:8 Concordance யோபு 38:8 Interlinear யோபு 38:8 Image