Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 38:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 38 யோபு 38:33

யோபு 38:33
வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?

Tamil Indian Revised Version
வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ? அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ?

Tamil Easy Reading Version
யோபுவே, வானை ஆளுகிற விதிகளை நீ அறிவாயா? பூமியை அவை ஆளும்படிச் செய்ய உன்னால் முடியுமா?

திருவிவிலியம்
⁽வானின் விதிமுறைகளை அறிந்திடுவாயோ?␢ அதன் ஒழுங்கை நானிலத்தில்␢ நிலைநாட்டிடுவாயோ?⁾

Job 38:32Job 38Job 38:34

King James Version (KJV)
Knowest thou the ordinances of heaven? canst thou set the dominion thereof in the earth?

American Standard Version (ASV)
Knowest thou the ordinances of the heavens? Canst thou establish the dominion thereof in the earth?

Bible in Basic English (BBE)
Have you knowledge of the laws of the heavens? did you give them rule over the earth?

Darby English Bible (DBY)
Knowest thou the ordinances of the heavens? dost thou determine their rule over the earth?

Webster’s Bible (WBT)
Knowest thou the ordinances of heaven? canst thou set its dominion on the earth?

World English Bible (WEB)
Do you know the laws of the heavens? Can you establish the dominion of it over the earth?

Young’s Literal Translation (YLT)
Hast thou known the statutes of heaven? Or dost thou appoint Its dominion in the earth?

யோபு Job 38:33
வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?
Knowest thou the ordinances of heaven? canst thou set the dominion thereof in the earth?

הֲ֭יָדַעְתָּhăyādaʿtāHUH-ya-da-ta
חֻקּ֣וֹתḥuqqôtHOO-kote
שָׁמָ֑יִםšāmāyimsha-MA-yeem
אִםʾimeem
תָּשִׂ֖יםtāśîmta-SEEM
מִשְׁטָר֣וֹmišṭārômeesh-ta-ROH
בָאָֽרֶץ׃bāʾāreṣva-AH-rets

இணை வசனம்

Jeremiah 31:35
சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

Genesis 1:16
தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

Genesis 8:22
பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

Job 38:12
துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப்போடப்படும்படிக்கு, அதின் கடையாந்தரங்களைப் பிடிக்கும்பொருட்டு,

Psalm 119:90
உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர். அது நிலைத்திருக்கிறது.

Psalm 148:6
அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.

Jeremiah 33:25
வானத்துக்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காவாமல், பகற்காலத்தையும் இராக்காலத்தையுங்குறித்து நான் பண்ணின உடன்படிக்கை அற்றுப்போகிறது உண்டானால்,


Tags வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ
யோபு 38:33 Concordance யோபு 38:33 Interlinear யோபு 38:33 Image