Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 38:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 38 யோபு 38:2

யோபு 38:2
அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?

Tamil Indian Revised Version
அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்?

Tamil Easy Reading Version
“மூடத்தனமானவற்றைக் கூறிக்கொண்டிருக்கும், இந்த அறியாமையுள்ள மனிதன் (அஞ்ஞானி) யார்?

திருவிவிலியம்
⁽அறிவற்ற சொற்களால் என் அறிவுரையை␢ இருட்டடிப்புச் செய்யும் இவன் யார்?⁾

Job 38:1Job 38Job 38:3

King James Version (KJV)
Who is this that darkeneth counsel by words without knowledge?

American Standard Version (ASV)
Who is this that darkeneth counsel By words without knowledge?

Bible in Basic English (BBE)
Who is this who makes the purpose of God dark by words without knowledge?

Darby English Bible (DBY)
Who is this that darkeneth counsel by words without knowledge?

Webster’s Bible (WBT)
Who is this that darkeneth counsel by words without knowledge?

World English Bible (WEB)
“Who is this who darkens counsel By words without knowledge?

Young’s Literal Translation (YLT)
Who `is’ this — darkening counsel, By words without knowledge?

யோபு Job 38:2
அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?
Who is this that darkeneth counsel by words without knowledge?

מִ֤יmee
זֶ֨ה׀zezeh
מַחְשִׁ֖יךְmaḥšîkmahk-SHEEK
עֵצָ֥הʿēṣâay-TSA
בְמִלִּ֗יןbĕmillînveh-mee-LEEN
בְּֽלִיbĕlîBEH-lee
דָֽעַת׃dāʿatDA-at

இணை வசனம்

Job 35:16
ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாமல் வார்த்தைகளை மிகுதியாய் வசனிக்கிறார் என்றான்.

Job 42:3
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.

1 Timothy 1:7
தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.

Job 34:35
புத்தியுள்ள மனுஷர் என் பட்சமாய்ப் பேசுவார்கள்; ஞானமுள்ள மனுஷனும் எனக்குச் செவிகொடுப்பான்.

Job 12:3
உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழந்தவனல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?

Job 23:4
என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.

Job 24:25
அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி என் வார்த்தைகளை வியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான்.

Job 26:3
நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உசாவுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறைவற அறிவித்தாய்?

Job 27:11
தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன்; சர்வல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.


Tags அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்
யோபு 38:2 Concordance யோபு 38:2 Interlinear யோபு 38:2 Image