Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 37:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 37 யோபு 37:17

யோபு 37:17
தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும் வகையையும் அறிவீரோ?

Tamil Indian Revised Version
தென்றலினால் அவர் பூமியை அமைக்கும்போது, உம்முடைய ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையையும் அறிவீரோ?

Tamil Easy Reading Version
ஆனால் யோபுவே, உனக்கு இக்காரியங்கள் தெரியாது. நீ வியர்க்கிறாய் என்பதும், உன் ஆடைகள் உடம்பில் ஒட்டிக்கொள்கின்றன என்பதும், தெற்கிலிருந்து வெப்பமான காற்று வீசும்போது, எல்லாம் அசையாமல் இருக்கின்றன என்பது மட்டுமே உனக்குத் தெரியும்.

திருவிவிலியம்
⁽தென்திசைக் காற்றினால்␢ நிலம் இறுக்கப்படுகையில்␢ உம் உடையின் வெப்பத்தால்␢ நீவிர் புழுங்குகின்றீர்.⁾

Job 37:16Job 37Job 37:18

King James Version (KJV)
How thy garments are warm, when he quieteth the earth by the south wind?

American Standard Version (ASV)
How thy garments are warm, When the earth is still by reason of the south `wind’?

Bible in Basic English (BBE)
You, whose clothing is warm, when the earth is quiet because of the south wind,

Darby English Bible (DBY)
How thy garments become warm when he quieteth the earth by the south wind?

Webster’s Bible (WBT)
How thy garments are warm, when he quieteth the earth by the south wind?

World English Bible (WEB)
You whose clothing is warm, When the earth is still by reason of the south wind?

Young’s Literal Translation (YLT)
How thy garments `are’ warm, In the quieting of the earth from the south?

யோபு Job 37:17
தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும் வகையையும் அறிவீரோ?
How thy garments are warm, when he quieteth the earth by the south wind?

אֲשֶׁרʾăšeruh-SHER
בְּגָדֶ֥יךָbĕgādêkābeh-ɡa-DAY-ha
חַמִּ֑יםḥammîmha-MEEM
בְּהַשְׁקִ֥טbĕhašqiṭbeh-hahsh-KEET
אֶ֝֗רֶץʾereṣEH-rets
מִדָּרֽוֹם׃middārômmee-da-ROME

இணை வசனம்

Job 6:17
உஷ்ணங் கண்டவுடனே உருகி வற்றி, அனல் பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்துபோகின்றன.

Job 38:31
அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?

Psalm 147:18
அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய தண்ணீர்கள் ஓடும்.

Luke 12:55
தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும்.


Tags தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும் வகையையும் அறிவீரோ
யோபு 37:17 Concordance யோபு 37:17 Interlinear யோபு 37:17 Image