யோபு 33:32
சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு.
Tamil Indian Revised Version
தேவன் அவைகளைத் திட்டமிட்டு, தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ?
Tamil Easy Reading Version
யோபுவே, தேவன் எவ்வாறு மேகங்களை அடக்கியாள்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? அவரது மின்னலை எவ்வாறு தேவன் ஒளிவிட வைக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா?
Thiru Viviliam
⁽கடவுள் எவ்வாறு அவற்றை␢ ஒழுங்குபடுத்துகின்றார் என்றோ,␢ அவர்தம் முகில்கள் எப்படி மின்னலைத்␢ தெறிக்கின்றன என்றோ அறிவீரா?⁾
King James Version (KJV)
Dost thou know when God disposed them, and caused the light of his cloud to shine?
American Standard Version (ASV)
Dost thou know how God layeth `his charge’ upon them, And causeth the lightning of his cloud to shine?
Bible in Basic English (BBE)
Have you knowledge of God’s ordering of his works, how he makes the light of his cloud to be seen?
Darby English Bible (DBY)
Dost thou know how +God hath disposed them, and how he causeth the lightning of his cloud to flash?
Webster’s Bible (WBT)
Dost thou know when God disposed them, and caused the light of his cloud to shine?
World English Bible (WEB)
Do you know how God controls them, And causes the lightning of his cloud to shine?
Young’s Literal Translation (YLT)
Dost thou know when God doth place them, And caused to shine the light of His cloud?
யோபு Job 37:15
தேவன் அவைகளைத் திட்டம்பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ.
Dost thou know when God disposed them, and caused the light of his cloud to shine?
Dost thou know | הֲ֭תֵדַע | hătēdaʿ | HUH-tay-da |
when God | בְּשׂוּם | bĕśûm | beh-SOOM |
disposed | אֱל֣וֹהַּ | ʾĕlôah | ay-LOH-ah |
עֲלֵיהֶ֑ם | ʿălêhem | uh-lay-HEM | |
light the caused and them, | וְ֝הוֹפִ֗יעַ | wĕhôpîaʿ | VEH-hoh-FEE-ah |
of his cloud | א֣וֹר | ʾôr | ore |
to shine? | עֲנָנֽוֹ׃ | ʿănānô | uh-na-NOH |
யோபு 33:32 ஆங்கிலத்தில்
Tags சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால் எனக்கு மறுஉத்தரவு கொடும் நீர் பேசும் உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு
யோபு 33:32 Concordance யோபு 33:32 Interlinear யோபு 33:32 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோபு 33