Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 31:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 31 யோபு 31:14

யோபு 31:14
தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்.

Tamil Indian Revised Version
தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு திரும்ப என்ன பதில் சொல்லுவேன்.

Tamil Easy Reading Version
நான் தேவனைச் சந்திக்கும்போது என்ன செய்வேன்? நான் செய்ததைக் குறித்து தேவன் விளக்கம் கேட்டால் நான் என்ன சொல்வேன்?

திருவிவிலியம்
⁽இறைவன் எனக்கெதிராய் எழும்போது␢ நான் என்ன செய்வேன்?␢ அவர் என்னிடம் கணக்குக் கேட்டால்␢ நான் என்ன பதிலளிப்பேன்?⁾

Job 31:13Job 31Job 31:15

King James Version (KJV)
What then shall I do when God riseth up? and when he visiteth, what shall I answer him?

American Standard Version (ASV)
What then shall I do when God riseth up? And when he visiteth, what shall I answer him?

Bible in Basic English (BBE)
What then will I do when God comes as my judge? and what answer may I give to his questions?

Darby English Bible (DBY)
What then should I do when ùGod riseth up? and if he visited, what should I answer him?

Webster’s Bible (WBT)
What then shall I do when God riseth up? and when he visiteth, what shall I answer him?

World English Bible (WEB)
What then shall I do when God rises up? When he visits, what shall I answer him?

Young’s Literal Translation (YLT)
Then what do I do when God ariseth? And when He doth inspect, What do I answer Him?

யோபு Job 31:14
தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்.
What then shall I do when God riseth up? and when he visiteth, what shall I answer him?

וּמָ֣הûmâoo-MA
אֶֽ֭עֱשֶׂהʾeʿĕśeEH-ay-seh
כִּֽיkee
יָק֣וּםyāqûmya-KOOM
אֵ֑לʾēlale
וְכִֽיwĕkîveh-HEE
יִ֝פְקֹ֗דyipqōdYEEF-KODE
מָ֣הma
אֲשִׁיבֶֽנּוּ׃ʾăšîbennûuh-shee-VEH-noo

இணை வசனம்

Job 9:32
நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.

Romans 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.

Mark 7:2
அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளிளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள்.

Zechariah 2:13
மாம்சமான சகலமான பேர்களே, கர்த்தருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.

Micah 7:4
அவர்களில் நல்லவன் முட்செடிக் காத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கக் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு.

Hosea 9:7
விசாரிப்பின் நாட்கள் வரும், நீதிசரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்திலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடரும், ஆவியைப் பெற்ற மனுஷர்கள் பித்தங்கொண்டவர்களுமாயிருக்கிறார்கள்.

Isaiah 10:3
விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?

Psalm 143:2
ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.

Psalm 76:9
வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா.)

Psalm 44:21
தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்ககளை அவர் அறிந்திருக்கிறாரே.

Psalm 10:12
கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.

Psalm 9:19
எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன் கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.

Psalm 9:12
இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.

Psalm 7:6
கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.

Job 10:2
நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும் நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.

James 2:13
ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.


Tags தேவன் எழும்பும்போது நான் என்ன செய்வேன் அவர் விசாரிக்கும்போது நான் அவருக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்
யோபு 31:14 Concordance யோபு 31:14 Interlinear யோபு 31:14 Image