Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 31:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 31 யோபு 31:11

யோபு 31:11
அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே.

Tamil Indian Revised Version
அது தவறு, அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் குற்றமாமே.

Tamil Easy Reading Version
ஏனெனில் உடலுறவால் விளையும் பாவம் அவமானத்திற்குரியது. அது தண்டனை பெறக்கூடியக் பாவமாகும்.

திருவிவிலியம்
⁽ஏனெனில், அது தீச்செயல்;␢ நடுவரின் தண்டனைக்குரிய பாதகம்.⁾

Job 31:10Job 31Job 31:12

King James Version (KJV)
For this is an heinous crime; yea, it is an iniquity to be punished by the judges.

American Standard Version (ASV)
For that were a heinous crime; Yea, it were an iniquity to be punished by the judges:

Bible in Basic English (BBE)
For that would be a crime; it would be an act for which punishment would be measured out by the judges:

Darby English Bible (DBY)
For this is an infamy; yea, it is an iniquity [to be judged by] the judges:

Webster’s Bible (WBT)
For this is a hainous crime; yea, it is an iniquity to be punished by the judges.

World English Bible (WEB)
For that would be a heinous crime; Yes, it would be an iniquity to be punished by the judges:

Young’s Literal Translation (YLT)
For it `is’ a wicked thing, and a judicial iniquity;

யோபு Job 31:11
அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே.
For this is an heinous crime; yea, it is an iniquity to be punished by the judges.

כִּיkee
הִ֥ואhiwheev
זִמָּ֑הzimmâzee-MA
וְ֝ה֗יּאwĕhyVEH-y
עָוֹ֥ןʿāwōnah-ONE
פְּלִילִֽים׃pĕlîlîmpeh-lee-LEEM

இணை வசனம்

Leviticus 20:10
ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.

Job 31:28
இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.

Deuteronomy 22:22
புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.

Genesis 38:24
ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.

Ezekiel 16:38
விபசாரிகளையும் இரத்தஞ்சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, உக்கிரகத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்பேரில் சுமத்தி,

Proverbs 6:29
பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.

Exodus 20:14
விபசாரம் செய்யாதிருப்பாயாக.

Genesis 39:9
இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை. இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.

Genesis 26:10
அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.

Genesis 20:9
அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து; நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.


Tags அது தோஷம் அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே
யோபு 31:11 Concordance யோபு 31:11 Interlinear யோபு 31:11 Image