யோபு 28:16
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும் இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
Tamil Indian Revised Version
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
Tamil Easy Reading Version
ஓபீரின் தங்கத்தாலோ, கோமேதகத் தாலோ, இந்திர நீலக்கல்லாலோ, நீங்கள் ஞானத்தை வாங்க முடியாது.
திருவிவிலியம்
⁽ஓபீர்த் தங்கமும் கோமேதகமும்␢ அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!⁾
King James Version (KJV)
It cannot be valued with the gold of Ophir, with the precious onyx, or the sapphire.
American Standard Version (ASV)
It cannot be valued with the gold of Ophir, With the precious onyx, or the sapphire.
Bible in Basic English (BBE)
It may not be valued with the gold of Ophir, with the onyx of great price, or the sapphire.
Darby English Bible (DBY)
It is not set in the balance with gold of Ophir, with the precious onyx, and the sapphire.
Webster’s Bible (WBT)
It cannot be valued with the gold of Ophir, with the precious onyx, or the sapphire.
World English Bible (WEB)
It can’t be valued with the gold of Ophir, With the precious onyx, or the sapphire{or, lapis lazuli}.
Young’s Literal Translation (YLT)
It is not valued with pure gold of Ophir, With precious onyx and sapphire,
யோபு Job 28:16
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும் இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
It cannot be valued with the gold of Ophir, with the precious onyx, or the sapphire.
| לֹֽא | lōʾ | loh | |
| תְ֭סֻלֶּה | tĕsulle | TEH-soo-leh | |
| בְּכֶ֣תֶם | bĕketem | beh-HEH-tem | |
| אוֹפִ֑יר | ʾôpîr | oh-FEER | |
| בְּשֹׁ֖הַם | bĕšōham | beh-SHOH-hahm | |
| יָקָ֣ר | yāqār | ya-KAHR | |
| וְסַפִּֽיר׃ | wĕsappîr | veh-sa-PEER |
இணை வசனம்
Psalm 45:9
உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.
Isaiah 13:12
புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன்.
Exodus 28:20
நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
1 Chronicles 29:4
அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும், பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும்வேலை அனைத்திற்காகவும, ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.
Ezekiel 28:13
நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
Tags ஓப்பீரின் தங்கமும் விலையேறப்பெற்ற கோமேதகமும் இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல
யோபு 28:16 Concordance யோபு 28:16 Interlinear யோபு 28:16 Image