யோபு 19:11
அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார், என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.
Tamil Indian Revised Version
அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.
Tamil Easy Reading Version
தேவனுடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது. அவர் என்னைத் தமது பகைவன் என்று அழைக்கிறார்.
திருவிவிலியம்
⁽அவர்தம் கோபக்கனல் எனக்கெதிராய்த்␢ தெறித்தது; அவர் எதிரிகளில் ஒருவனாய்␢ என்னையும் எண்ணுகின்றார்.⁾
King James Version (KJV)
He hath also kindled his wrath against me, and he counteth me unto him as one of his enemies.
American Standard Version (ASV)
He hath also kindled his wrath against me, And he counteth me unto him as `one of’ his adversaries.
Bible in Basic English (BBE)
His wrath is burning against me, and I am to him as one of his haters.
Darby English Bible (DBY)
And he hath kindled his anger against me, and hath counted me unto him as one of his enemies.
Webster’s Bible (WBT)
He hath also kindled his wrath against me, and he counteth me to him as one of his enemies.
World English Bible (WEB)
He has also kindled his wrath against me. He counts me among his adversaries.
Young’s Literal Translation (YLT)
And He kindleth against me His anger, And reckoneth me to Him as His adversaries.
யோபு Job 19:11
அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார், என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.
He hath also kindled his wrath against me, and he counteth me unto him as one of his enemies.
| וַיַּ֣חַר | wayyaḥar | va-YA-hahr | |
| עָלַ֣י | ʿālay | ah-LAI | |
| אַפּ֑וֹ | ʾappô | AH-poh | |
| וַיַּחְשְׁבֵ֖נִי | wayyaḥšĕbēnî | va-yahk-sheh-VAY-nee | |
| ל֣וֹ | lô | loh | |
| כְצָרָֽיו׃ | kĕṣārāyw | heh-tsa-RAIV |
இணை வசனம்
Job 13:24
நீர் உமது முகத்தை மறைத்து என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்.
Job 16:9
என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என்பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான்.
Job 33:10
இதோ, என்னில் அவர் குற்றம்பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.
Deuteronomy 32:22
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.
Psalm 89:46
எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றென்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல் எரியுமோ?
Psalm 90:7
நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.
Lamentations 2:5
ஆண்டவர் பகைஞன்போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார்.
Tags அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார் என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்
யோபு 19:11 Concordance யோபு 19:11 Interlinear யோபு 19:11 Image