யோபு 18:14
அவன் நம்பிΕ்கை அவன் கூடாΰத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.
Tamil Indian Revised Version
அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும்.
Tamil Easy Reading Version
தீயவன் அவனது வீட்டின் பாதுகாப்பிலிருந்து அகற்றப்படுவான். பயங்கரங்களின் அரசனைச் சந்திக்க அவன் அழைத்துச் செல்லப்படுவான்.
திருவிவிலியம்
⁽அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று␢ பிடுங்கப்படுவர்; அச்சம்தரும்␢ அரசன்முன் கொணரப்படுவர்.⁾
King James Version (KJV)
His confidence shall be rooted out of his tabernacle, and it shall bring him to the king of terrors.
American Standard Version (ASV)
He shall be rooted out of his tent where he trusteth; And he shall be brought to the king of terrors.
Bible in Basic English (BBE)
He is pulled out of his tent where he was safe, and he is taken away to the king of fears.
Darby English Bible (DBY)
His confidence shall be rooted out of his tent, and it shall lead him away to the king of terrors:
Webster’s Bible (WBT)
His confidence shall be rooted out of his tabernacle, and it shall bring him to the king of terrors.
World English Bible (WEB)
He shall be rooted out of his tent where he trusts. He shall be brought to the king of terrors.
Young’s Literal Translation (YLT)
Drawn from his tent is his confidence, And it causeth him to step to the king of terrors.
யோபு Job 18:14
அவன் நம்பிΕ்கை அவன் கூடாΰத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.
His confidence shall be rooted out of his tabernacle, and it shall bring him to the king of terrors.
| יִנָּתֵ֣ק | yinnātēq | yee-na-TAKE | |
| מֵ֭אָהֳלוֹ | mēʾāhŏlô | MAY-ah-hoh-loh | |
| מִבְטַח֑וֹ | mibṭaḥô | meev-ta-HOH | |
| וְ֝תַצְעִדֵ֗הוּ | wĕtaṣʿidēhû | VEH-tahts-ee-DAY-hoo | |
| לְמֶ֣לֶךְ | lĕmelek | leh-MEH-lek | |
| בַּלָּהֽוֹת׃ | ballāhôt | ba-la-HOTE |
இணை வசனம்
Job 8:14
அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்.
1 Corinthians 15:55
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
Matthew 7:26
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
Proverbs 14:32
துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
Proverbs 10:28
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
Psalm 112:10
துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.
Psalm 55:4
என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.
Job 41:34
அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது என்றார்.
Job 24:17
விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்தோடு பழகியிருக்கிறான்.
Job 11:20
துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலமானவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல ஒழிந்துபோகும் என்றான்.
Job 8:22
உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.
Hebrews 2:15
ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
Tags அவன் நம்பிΕ்கை அவன் கூடாΰத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும் அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்
யோபு 18:14 Concordance யோபு 18:14 Interlinear யோபு 18:14 Image