Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 15:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 15 யோபு 15:31

யோபு 15:31
வழிதப்பினவன் மாயையை நம்பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.

Tamil Indian Revised Version
வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது; நம்பினால் மாயையே அவனுடைய பலனாயிருக்கும்.

Tamil Easy Reading Version
தீயவன் தகுதியற்றவற்றை நம்பி தன்னை மூடனாக்கிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் அவன் எதையும் அடையமாட்டான்.

திருவிவிலியம்
⁽வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்;␢ ஏனெனில், வெறுமையே␢ அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.⁾

Job 15:30Job 15Job 15:32

King James Version (KJV)
Let not him that is deceived trust in vanity: for vanity shall be his recompence.

American Standard Version (ASV)
Let him not trust in vanity, deceiving himself; For vanity shall be his recompense.

Bible in Basic English (BBE)
Let him not put his hope in what is false, falling into error: for he will get deceit as his reward.

Darby English Bible (DBY)
Let him not trust in vanity: he is deceived, for vanity shall be his recompense;

Webster’s Bible (WBT)
Let not him that is deceived trust in vanity: for vanity shall be his recompense.

World English Bible (WEB)
Let him not trust in emptiness, deceiving himself; For emptiness shall be his reward.

Young’s Literal Translation (YLT)
Let him not put credence in vanity, He hath been deceived, For vanity is his recompence.

யோபு Job 15:31
வழிதப்பினவன் மாயையை நம்பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.
Let not him that is deceived trust in vanity: for vanity shall be his recompence.

אַלʾalal
יַאֲמֵ֣ןyaʾămēnya-uh-MANE
בַּשָּׁ֣וbaššāwba-SHAHV
נִתְעָ֑הnitʿâneet-AH
כִּיkee
שָׁ֝֗וְאšāwĕʾSHA-veh
תִּהְיֶ֥הtihyetee-YEH
תְמוּרָתֽוֹ׃tĕmûrātôteh-moo-ra-TOH

இணை வசனம்

Isaiah 59:4
நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

Ephesians 5:6
இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

Galatians 6:7
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

Galatians 6:3
ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.

Jonah 2:8
பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.

Hosea 8:7
அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.

Isaiah 44:20
அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

Isaiah 17:10
உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல் உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும்,

Proverbs 22:8
அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.

Psalm 62:10
கொடுமையை நம்பாதிருங்கள், கொள்ளையினால் பெருமை பாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.

Job 12:16
அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும். அவர் கையின் கீழிருக்கிறார்கள்.

Job 4:8
நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.


Tags வழிதப்பினவன் மாயையை நம்பானாக நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்
யோபு 15:31 Concordance யோபு 15:31 Interlinear யோபு 15:31 Image