Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 15:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 15 யோபு 15:24

யோபு 15:24
இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.

Tamil Indian Revised Version
இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கச்செய்து, போர்வீரனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.

Tamil Easy Reading Version
கவலையும் துன்பமும் அவனை அச்சுறுத்தும். அவனை அழிக்கத் தயாராயிருக்கிற அரசனைப் போன்று அவை அவனைத் தாக்கும்.

திருவிவிலியம்
⁽இன்னலும் இடுக்கணும்␢ அவர்களை நடுங்க வைக்கும்;␢ போருக்குப் புறப்படும் அரசன்போல்␢ அவை அவர்களை மேற்கொள்ளும்.⁾

Job 15:23Job 15Job 15:25

King James Version (KJV)
Trouble and anguish shall make him afraid; they shall prevail against him, as a king ready to the battle.

American Standard Version (ASV)
Distress and anguish make him afraid; They prevail against him, as a king ready to the battle.

Bible in Basic English (BBE)
He is greatly in fear of the dark day, trouble and pain overcome him:

Darby English Bible (DBY)
Distress and anguish make him afraid; they prevail against him, as a king ready for the battle.

Webster’s Bible (WBT)
Trouble and anguish shall make him afraid; they shall prevail against him, as a king ready to the battle.

World English Bible (WEB)
Distress and anguish make him afraid; They prevail against him, as a king ready to the battle.

Young’s Literal Translation (YLT)
Terrify him do adversity and distress, They prevail over him As a king ready for a boaster.

யோபு Job 15:24
இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.
Trouble and anguish shall make him afraid; they shall prevail against him, as a king ready to the battle.

יְֽ֭בַעֲתֻהוּyĕbaʿătuhûYEH-va-uh-too-hoo
צַ֣רṣartsahr
וּמְצוּקָ֑הûmĕṣûqâoo-meh-tsoo-KA
תִּ֝תְקְפֵ֗הוּtitqĕpēhûTEET-keh-FAY-hoo
כְּמֶ֤לֶךְ׀kĕmelekkeh-MEH-lek
עָתִ֬ידʿātîdah-TEED
לַכִּידֽוֹר׃lakkîdôrla-kee-DORE

இணை வசனம்

Job 6:2
என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.

Psalm 119:143
இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.

Proverbs 1:27
நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.

Proverbs 6:11
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.

Proverbs 24:34
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.

Isaiah 13:3
நான் பரிசுத்தமாக்கி அவர்களுக்கு கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார்.

Matthew 26:37
பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.

Romans 2:9
முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.


Tags இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி யுத்தசன்னத்தனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்
யோபு 15:24 Concordance யோபு 15:24 Interlinear யோபு 15:24 Image