யோபு 15:15
இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
Tamil Indian Revised Version
இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
Tamil Easy Reading Version
தேவன் அவரது தூதர்களைக்கூட நம்புகிறதில்லை. வானங்களும் அவரது பார்வையில் துய்மையானவை அல்ல.
திருவிவிலியம்
⁽வான தூதரில் இறைவன் நம்பிக்கை வையார்;␢ வானங்களும் அவர்தம் கண்முன்␢ தூயவையல்ல;⁾
King James Version (KJV)
Behold, he putteth no trust in his saints; yea, the heavens are not clean in his sight.
American Standard Version (ASV)
Behold, he putteth no trust in his holy ones; Yea, the heavens are not clean in his sight:
Bible in Basic English (BBE)
Truly, he puts no faith in his holy ones, and the heavens are not clean in his eyes;
Darby English Bible (DBY)
Behold, he putteth no trust in his holy ones, and the heavens are not pure in his sight:
Webster’s Bible (WBT)
Behold, he putteth no trust in his saints; yes, the heavens are not clean in his sight.
World English Bible (WEB)
Behold, he puts no trust in his holy ones; Yes, the heavens are not clean in his sight:
Young’s Literal Translation (YLT)
Lo, in His holy ones He putteth no credence, And the heavens have not been pure in His eyes.
யோபு Job 15:15
இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
Behold, he putteth no trust in his saints; yea, the heavens are not clean in his sight.
| הֵ֣ן | hēn | hane | |
| בִּ֭קְדֹשָׁו | biqdōšow | BEEK-doh-shove | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יַאֲמִ֑ין | yaʾămîn | ya-uh-MEEN | |
| וְ֝שָׁמַ֗יִם | wĕšāmayim | VEH-sha-MA-yeem | |
| לֹא | lōʾ | loh | |
| זַכּ֥וּ | zakkû | ZA-koo | |
| בְעֵינָֽיו׃ | bĕʿênāyw | veh-ay-NAIV |
இணை வசனம்
Job 25:5
சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
Job 4:18
கேளும், அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே.
Job 5:1
இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்.
Isaiah 6:2
சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;
Tags இதோ தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல
யோபு 15:15 Concordance யோபு 15:15 Interlinear யோபு 15:15 Image