யோபு 14:16
இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர், என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
Tamil Indian Revised Version
இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
Tamil Easy Reading Version
நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர். ஆனால், நீர் என் பாவங்களை நினைவுக்கூர்வதில்லை.
திருவிவிலியம்
⁽அப்பொழுது, என் காலடிகளைக்␢ கணக்கிடுவீர்;␢ என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.⁾
King James Version (KJV)
For now thou numberest my steps: dost thou not watch over my sin?
American Standard Version (ASV)
But now thou numberest my steps: Dost thou not watch over my sin?
Bible in Basic English (BBE)
For now my steps are numbered by you, and my sin is not overlooked.
Darby English Bible (DBY)
For now thou numberest my steps: dost thou not watch over my sin?
Webster’s Bible (WBT)
For now thou numberest my steps: dost thou not watch over my sin?
World English Bible (WEB)
But now you number my steps. Don’t you watch over my sin?
Young’s Literal Translation (YLT)
But now, my steps Thou numberest, Thou dost not watch over my sin.
யோபு Job 14:16
இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர், என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
For now thou numberest my steps: dost thou not watch over my sin?
| כִּֽי | kî | kee | |
| עַ֭תָּה | ʿattâ | AH-ta | |
| צְעָדַ֣י | ṣĕʿāday | tseh-ah-DAI | |
| תִּסְפּ֑וֹר | tispôr | tees-PORE | |
| לֹֽא | lōʾ | loh | |
| תִ֝שְׁמֹ֗ר | tišmōr | TEESH-MORE | |
| עַל | ʿal | al | |
| חַטָּאתִֽי׃ | ḥaṭṭāʾtî | ha-ta-TEE |
இணை வசனம்
Job 10:6
உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடைய ஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ?
Job 31:4
அவர் என் வழிகளைப் பார்த்து என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ?
Proverbs 5:21
மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
Job 34:21
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
Jeremiah 32:19
யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய கிரியையின் பலனுக்குத் தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.
Psalm 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.
Psalm 56:6
அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்து வருகிறார்கள்.
Job 33:11
அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர்.
Job 13:27
என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
Job 10:14
நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.
Tags இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர் என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்
யோபு 14:16 Concordance யோபு 14:16 Interlinear யோபு 14:16 Image