Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 13:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 13 யோபு 13:12

யோபு 13:12
உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச்சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்,

Tamil Indian Revised Version
உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்.

Tamil Easy Reading Version
உங்கள் வாக்குவாதங்கள் சாம்பலைப் போல் எந்தப் பயனுமற்றவை. உங்கள் பதில்கள் சேற்றுக்குவியல்கள் போலப் பயனற்றவை.

திருவிவிலியம்
⁽உங்களுடைய மூதுரைகள்␢ சாம்பலையொத்த முதுமொழிகள்;␢ உங்கள் எதிர்வாதங்கள் உண்மையில்␢ களிமண்ணையொத்த வாதங்கள்.⁾

Job 13:11Job 13Job 13:13

King James Version (KJV)
Your remembrances are like unto ashes, your bodies to bodies of clay.

American Standard Version (ASV)
Your memorable sayings are proverbs of ashes, Your defences are defences of clay.

Bible in Basic English (BBE)
Your wise sayings are only dust, and your strong places are only earth.

Darby English Bible (DBY)
Your memorable sayings are proverbs of ashes, your bulwarks are bulwarks of mire.

Webster’s Bible (WBT)
Your remembrances are like to ashes, your bodies to bodies of clay.

World English Bible (WEB)
Your memorable sayings are proverbs of ashes, Your defenses are defenses of clay.

Young’s Literal Translation (YLT)
Your remembrances `are’ similes of ashes, For high places of clay your heights.

யோபு Job 13:12
உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச்சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்,
Your remembrances are like unto ashes, your bodies to bodies of clay.

זִֽ֭כְרֹנֵיכֶםzikĕrōnêkemZEE-heh-roh-nay-hem
מִשְׁלֵיmišlêmeesh-LAY
אֵ֑פֶרʾēperA-fer
לְגַבֵּיlĕgabbêleh-ɡa-BAY
חֹ֝֗מֶרḥōmerHOH-mer
גַּבֵּיכֶֽם׃gabbêkemɡa-bay-HEM

இணை வசனம்

Genesis 2:7
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

Isaiah 26:14
அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட ராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்; நீர் அவர்களை விசாரித்துச் சங்கரித்து, அவர்கள் பேரையும் அழியப்பண்ணினீர்.

Proverbs 10:7
நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.

Psalm 109:15
அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.

Psalm 102:12
கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

Psalm 34:16
தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.

Job 18:17
அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்

Job 4:19
புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?

Exodus 17:14
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.

Genesis 18:27
அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.

2 Corinthians 5:1
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.


Tags உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச்சரி உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்
யோபு 13:12 Concordance யோபு 13:12 Interlinear யோபு 13:12 Image