Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 12:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 12 யோபு 12:19

யோபு 12:19
அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.

Tamil Indian Revised Version
அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக் கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.

Tamil Easy Reading Version
தேவன் ஆசாரியர் ஆற்றலை அகற்றுகிறார். அவர் ஆலயப் பணியாட்களை முக்கிமற்றோராக்குகிறார்.

திருவிவிலியம்
⁽குருக்களைத் தம் நிலையிலிருந்து␢ விழச் செய்கின்றார்;␢ நிலைபெற்ற வலியோரைக்␢ கவிழ்த்து வீழ்த்துகின்றார்;⁾

Job 12:18Job 12Job 12:20

King James Version (KJV)
He leadeth princes away spoiled, and overthroweth the mighty.

American Standard Version (ASV)
He leadeth priests away stripped, And overthroweth the mighty.

Bible in Basic English (BBE)
He makes priests prisoners, overturning those in safe positions;

Darby English Bible (DBY)
He leadeth priests away spoiled, and overthroweth the mighty;

Webster’s Bible (WBT)
He leadeth princes away spoiled, and overthroweth the mighty.

World English Bible (WEB)
He leads priests away stripped, And overthrows the mighty.

Young’s Literal Translation (YLT)
Causing ministers to go away a spoil And strong ones He overthroweth.

யோபு Job 12:19
அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
He leadeth princes away spoiled, and overthroweth the mighty.

מוֹלִ֣יךְmôlîkmoh-LEEK
כֹּהֲנִ֣יםkōhănîmkoh-huh-NEEM
שׁוֹלָ֑לšôlālshoh-LAHL
וְאֵֽתָנִ֣יםwĕʾētānîmveh-ay-ta-NEEM
יְסַלֵּֽף׃yĕsallēpyeh-sa-LAFE

இணை வசனம்

Joshua 10:24
அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.

Revelation 17:14
இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.

Isaiah 45:1
கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:

Isaiah 37:36
அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.

Job 35:9
அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.

Job 34:28
எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.

Job 24:22
தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பாரிசமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் பிராணனைப்பற்றி நிச்சயமில்லை.

1 Samuel 17:45
அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.

Joshua 10:42
அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

Revelation 19:19
பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.


Tags அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய் பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்
யோபு 12:19 Concordance யோபு 12:19 Interlinear யோபு 12:19 Image