Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 10:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 10 யோபு 10:13

யோபு 10:13
இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும் இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.

Tamil Indian Revised Version
இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.

Tamil Easy Reading Version
ஆனால் நீர் இதை உமது இருதயத்தில் மறைத்த வைத்திருக்கிறீர். நீர் இரகசியமாக உமது இருதயத்தில் திட்டமிட்டது இது என்பதை நான் அறிவேன்.

திருவிவிலியம்
⁽எனினும், இவற்றை உம் உள்ளத்தில்␢ ஒளித்திருந்தீர்; இதுவே உம் மனத்துள்␢ இருந்ததென நான் அறிவேன்.⁾

Job 10:12Job 10Job 10:14

King James Version (KJV)
And these things hast thou hid in thine heart: I know that this is with thee.

American Standard Version (ASV)
Yet these things thou didst hide in thy heart; I know that this is with thee:

Bible in Basic English (BBE)
But you kept these things in the secret of your heart; I am certain this was in your thoughts:

Darby English Bible (DBY)
And these things didst thou hide in thy heart; I know that this was with thee.

Webster’s Bible (WBT)
And these things hast thou hid in thy heart: I know that this is with thee.

World English Bible (WEB)
Yet you hid these things in your heart. I know that this is with you:

Young’s Literal Translation (YLT)
And these Thou hast laid up in Thy heart, I have known that this `is’ with Thee.

யோபு Job 10:13
இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும் இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.
And these things hast thou hid in thine heart: I know that this is with thee.

וְ֭אֵלֶּהwĕʾēlleVEH-ay-leh
צָפַ֣נְתָּṣāpantātsa-FAHN-ta
בִלְבָבֶ֑ךָbilbābekāveel-va-VEH-ha
יָ֝דַ֗עְתִּיyādaʿtîYA-DA-tee
כִּיkee
זֹ֥אתzōtzote
עִמָּֽךְ׃ʿimmākee-MAHK

இணை வசனம்

Job 23:13
அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.

Ephesians 3:11
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

Romans 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!

Lamentations 3:37
ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?

Isaiah 46:9
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.

Isaiah 45:15
இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்.

Isaiah 45:7
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

Ecclesiastes 8:6
எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.

Job 23:9
இடதுபுறத்தில் அவர் கிரியைசெய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.

Deuteronomy 32:39
நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.


Tags இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும் இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்
யோபு 10:13 Concordance யோபு 10:13 Interlinear யோபு 10:13 Image