யோபு 1:13
பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,
Tamil Indian Revised Version
பின்பு ஒருநாள் யோபுடைய மகன்களும் அவனுடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே சாப்பிட்டு திராட்சைரசம் குடிக்கிறபோது,
Tamil Easy Reading Version
ஒருநாள், மூத்த சகோதரனின் வீட்டில் யோபுவின் மகன்களும், மகள்களும் உண்டு, திராட்சை ரசம் அருந்திக்கொண்டிருந்தார்கள்.
திருவிவிலியம்
ஒருநாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர்.
Title
யோபு எல்லாவற்றையும் இழக்கிறான்
Other Title
யோபு பிள்ளைகளையும் செல்வத்தையும் இழத்தல்
King James Version (KJV)
And there was a day when his sons and his daughters were eating and drinking wine in their eldest brother’s house:
American Standard Version (ASV)
And it fell on a day when his sons and his daughters were eating and drinking wine in their eldest brother’s house,
Bible in Basic English (BBE)
And there was a day when his sons and daughters were feasting in the house of their oldest brother,
Darby English Bible (DBY)
And there was a day when his sons and his daughters were eating and drinking wine in the house of their brother, the firstborn.
Webster’s Bible (WBT)
And there was a day when his sons and his daughters were eating and drinking wine in their eldest brother’s house:
World English Bible (WEB)
It fell on a day when his sons and his daughters were eating and drinking wine in their eldest brother’s house,
Young’s Literal Translation (YLT)
And the day is, that his sons and his daughters are eating, and drinking wine, in the house of their brother, the first-born.
யோபு Job 1:13
பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,
And there was a day when his sons and his daughters were eating and drinking wine in their eldest brother's house:
| וַיְהִ֖י | wayhî | vai-HEE | |
| הַיּ֑וֹם | hayyôm | HA-yome | |
| וּבָנָ֨יו | ûbānāyw | oo-va-NAV | |
| וּבְנֹתָ֤יו | ûbĕnōtāyw | oo-veh-noh-TAV | |
| אֹֽכְלִים֙ | ʾōkĕlîm | oh-heh-LEEM | |
| וְשֹׁתִ֣ים | wĕšōtîm | veh-shoh-TEEM | |
| יַ֔יִן | yayin | YA-yeen | |
| בְּבֵ֖ית | bĕbêt | beh-VATE | |
| אֲחִיהֶ֥ם | ʾăḥîhem | uh-hee-HEM | |
| הַבְּכֽוֹר׃ | habbĕkôr | ha-beh-HORE |
இணை வசனம்
Job 1:4
அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம் பண்ணும்படி அழைப்பார்கள்.
Proverbs 27:1
நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
Ecclesiastes 9:12
தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாதகாலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.
Luke 12:19
பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
Luke 17:27
நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
Luke 21:34
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
Tags பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும் அவன் குமாரத்திகளும் தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து திராட்சரசம் குடிக்கிறபோது
யோபு 1:13 Concordance யோபு 1:13 Interlinear யோபு 1:13 Image