Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 9:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 9 எரேமியா 9:20

எரேமியா 9:20
ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.

Tamil Indian Revised Version
ஆதலால் பெண்களே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் காது அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் மகள்களுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.

Tamil Easy Reading Version
யூதாவின் ஸ்திரீகளே! இப்பொழுது, கர்த்தரிடமிருந்து வரும் செய்தியைக் கேளுங்கள். கர்த்தருடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகளைக் கேளுங்கள். உங்கள் பெண்பிள்ளைகளுக்கு எவ்வாறு உரக்க அழுவது என்று கற்றுக் கொடுங்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒப்பாரிப் பாடலை பாடக் கற்றுக்கொள்ள வேண்டும்.

திருவிவிலியம்
⁽பெண்டிரே!␢ ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;␢ உங்கள் செவிகள் அவர்தம்␢ வாய்மொழியை ஏற்கட்டும்;␢ உங்கள் புதல்வியருக்குப்␢ புலம்பக் கற்றுக்கொடுங்கள்.␢ ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு␢ ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும்.⁾

Jeremiah 9:19Jeremiah 9Jeremiah 9:21

King James Version (KJV)
Yet hear the word of the LORD, O ye women, and let your ear receive the word of his mouth, and teach your daughters wailing, and every one her neighbour lamentation.

American Standard Version (ASV)
Yet hear the word of Jehovah, O ye women, and let your ear receive the word of his mouth; and teach your daughters wailing, and every one her neighbor lamentation.

Bible in Basic English (BBE)
But even now, give ear to the word of the Lord, O you women; let your ears be open to the word of his mouth, training your daughters to give cries of sorrow, everyone teaching her neighbour a song of grief.

Darby English Bible (DBY)
Hear then the word of Jehovah, ye women, and let your ear receive the word of his mouth, and teach your daughters wailing, and each one her companion lamentation.

World English Bible (WEB)
Yet hear the word of Yahweh, you women, and let your ear receive the word of his mouth; and teach your daughters wailing, and everyone her neighbor lamentation.

Young’s Literal Translation (YLT)
But hear, ye women, a word of Jehovah, And your ear receiveth a word of His mouth, And teach ye your daughters wailing, and each her neighbour lamentation.

எரேமியா Jeremiah 9:20
ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.
Yet hear the word of the LORD, O ye women, and let your ear receive the word of his mouth, and teach your daughters wailing, and every one her neighbour lamentation.

כִּֽיkee
שְׁמַ֤עְנָהšĕmaʿnâsheh-MA-na
נָשִׁים֙nāšîmna-SHEEM
דְּבַרdĕbardeh-VAHR
יְהוָ֔הyĕhwâyeh-VA
וְתִקַּ֥חwĕtiqqaḥveh-tee-KAHK
אָזְנְכֶ֖םʾoznĕkemoze-neh-HEM
דְּבַרdĕbardeh-VAHR
פִּ֑יוpîwpeeoo
וְלַמֵּ֤דְנָהwĕlammēdĕnâveh-la-MAY-deh-na
בְנֽוֹתֵיכֶם֙bĕnôtêkemveh-noh-tay-HEM
נֶ֔הִיnehîNEH-hee
וְאִשָּׁ֥הwĕʾiššâveh-ee-SHA
רְעוּתָ֖הּrĕʿûtāhreh-oo-TA
קִינָֽה׃qînâkee-NA

இணை வசனம்

Job 22:22
அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ளவேண்டுகிறேன்.

Isaiah 32:9
சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.

Luke 23:27
திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.

Isaiah 3:16
பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.

Jeremiah 9:17
நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 3:4
வாலிபரை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.


Tags ஆதலால் ஸ்திரீகளே கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள் உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும் நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும் அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்
எரேமியா 9:20 Concordance எரேமியா 9:20 Interlinear எரேமியா 9:20 Image