Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 8:16

ਯਰਮਿਆਹ 8:16 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 8

எரேமியா 8:16
தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.


எரேமியா 8:16 ஆங்கிலத்தில்

thaannilirunthu Avarkalutaiya Kuthiraikalin Moochcherithal Kaetkappadukirathu; Avarkalutaiya Palaththa Asvangal Kanaikkira Saththaththinaal Thaesamellaam Athirukirathu; Avarkal Vanthu Thaesaththaiyum Athil Ullavaikalaiyum, Pattanaththaiyum Athin Kutikalaiyum Patchippaarkal.


Tags தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும் பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்
எரேமியா 8:16 Concordance எரேமியா 8:16 Interlinear எரேமியா 8:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 8