Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 7:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 7 எரேமியா 7:7

எரேமியா 7:7
அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த ஸ்தலத்திலே உங்களைச் சதாகாலமும் குடியிருக்கப்பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த இடத்தில் உங்களைச் சதாகாலமும் குடியிருக்கவும்செய்வேன்.

Tamil Easy Reading Version
நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன்: நான் உங்களது முற்பிதாக்களுக்கு இந்த நாட்டை என்றென்றைக்கும் வைத்திருக்கும்படி கொடுத்தேன்.

திருவிவிலியம்
இந்த இடத்தில், முன்பே நான் உங்கள் மூதாதையர்க்கு எக்காலத்திற்குமென்று கொடுத்துள்ள இந்த நாட்டில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.⒫

Jeremiah 7:6Jeremiah 7Jeremiah 7:8

King James Version (KJV)
Then will I cause you to dwell in this place, in the land that I gave to your fathers, for ever and ever.

American Standard Version (ASV)
then will I cause you to dwell in this place, in the land that I gave to your fathers, from of old even for evermore.

Bible in Basic English (BBE)
Then I will let you go on living in this place, in the land which I gave to your fathers in the past and for ever.

Darby English Bible (DBY)
then will I cause you to dwell in this place, in the land that I gave to your fathers from of old even for ever.

World English Bible (WEB)
then will I cause you to dwell in this place, in the land that I gave to your fathers, from of old even forevermore.

Young’s Literal Translation (YLT)
Then I have caused you to dwell in this place, In the land that I gave to your fathers, From age even unto age.

எரேமியா Jeremiah 7:7
அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த ஸ்தலத்திலே உங்களைச் சதாகாலமும் குடியிருக்கப்பண்ணுவேன்.
Then will I cause you to dwell in this place, in the land that I gave to your fathers, for ever and ever.

וְשִׁכַּנְתִּ֤יwĕšikkantîveh-shee-kahn-TEE
אֶתְכֶם֙ʾetkemet-HEM
בַּמָּק֣וֹםbammāqômba-ma-KOME
הַזֶּ֔הhazzeha-ZEH
בָּאָ֕רֶץbāʾāreṣba-AH-rets
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
נָתַ֖תִּיnātattîna-TA-tee
לַאֲבֽוֹתֵיכֶ֑םlaʾăbôtêkemla-uh-voh-tay-HEM
לְמִןlĕminleh-MEEN
עוֹלָ֖םʿôlāmoh-LAHM
וְעַדwĕʿadveh-AD
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM

இணை வசனம்

Deuteronomy 4:40
நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான்.

Jeremiah 3:18
அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்,

Jeremiah 18:7
பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,

Jeremiah 25:5
அவர்களைக்கொண்டு அவர்: உங்களில் அவனவன் தன்தன் பொல்லாத வழியையும் உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திரும்பி, கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த தேசத்தில் சதாகாலமும் குடியிருந்து,

2 Chronicles 33:8
நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.

Jeremiah 17:20
அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.


Tags அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த ஸ்தலத்திலே உங்களைச் சதாகாலமும் குடியிருக்கப்பண்ணுவேன்
எரேமியா 7:7 Concordance எரேமியா 7:7 Interlinear எரேமியா 7:7 Image