Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 7:15

Jeremiah 7:15 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 7

எரேமியா 7:15
நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
நாளை இதே நேரத்தில் பென்யமீன் நாட்டானான ஒரு மனிதனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என்னுடைய மக்களான இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் செய்வாய்; அவன் என்னுடைய மக்களை பெலிஸ்தர்களின் கையிலிருந்து மீட்பான்; என்னுடைய மக்களின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினதால், நான் அவர்களை ஏக்கத்தோடு பார்த்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.

Tamil Easy Reading Version
“நாளை இந்நேரத்தில் உன்னிடம் ஒருவனை அனுப்புவேன். அவன் பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவன். அவனை இஸ்ரவேல் ஜனங்களின் புதிய தலைவனாக நீ அபிஷேகம் செய். அவன் பெலிஸ்தர்களிடமிருந்து என் ஜனங்களைக் காப்பாற்றுவான். நான் என்னுடைய ஜனங்களின் துன்பத்தைப் பார்த்திருக்கிறேன். அழுகையைக் கேட்டிருக்கிறேன்.” என்றார்.

Thiru Viviliam
“நாளை இந்நேரம் பென்யமின் நாட்டினன் ஒருவனை உன்னிடம் அனுப்புவேன். என் மக்களான இஸ்ரயேலின் தலைவனாக அவனை நீ திருப்பொழிவு செய். பெலிஸ்தியரின் கையின்று அவன் என் மக்களை விடுவிப்பான். என் மக்களை நான் கண்ணோக்கினேன். அவர்களின் கூக்குரல் என்னிடம் வந்துள்ளது.”

1 சாமுவேல் 9:151 சாமுவேல் 91 சாமுவேல் 9:17

King James Version (KJV)
To morrow about this time I will send thee a man out of the land of Benjamin, and thou shalt anoint him to be captain over my people Israel, that he may save my people out of the hand of the Philistines: for I have looked upon my people, because their cry is come unto me.

American Standard Version (ASV)
To-morrow about this time I will send thee a man out of the land of Benjamin, and thou shalt anoint him to be prince over my people Israel; and he shall save my people out of the hand of the Philistines: for I have looked upon my people, because their cry is come unto me.

Bible in Basic English (BBE)
Tomorrow about this time I will send you a man from the land of Benjamin, and on him you are to put the holy oil, making him ruler over my people Israel, and he will make my people safe from the hands of the Philistines: for I have seen the sorrow of my people, whose cry has come up to me.

Darby English Bible (DBY)
To-morrow about this time I will send thee a man out of the land of Benjamin, and thou shalt anoint him prince over my people Israel; and he will save my people out of the hand of the Philistines; for I have looked upon my people, because their cry is come unto me.

Webster’s Bible (WBT)
To-morrow about this time I will send thee a man out of the land of Benjamin, and thou shalt anoint him to be captain over my people Israel, that he may save my people from the hand of the Philistines: for I have looked upon my people, because their cry has come to me.

World English Bible (WEB)
Tomorrow about this time I will send you a man out of the land of Benjamin, and you shall anoint him to be prince over my people Israel; and he shall save my people out of the hand of the Philistines: for I have looked on my people, because their cry is come to me.

Young’s Literal Translation (YLT)
`At this time tomorrow, I send unto thee a man out of the land of Benjamin — and thou hast anointed him for leader over My people Israel, and he hath saved My people out of the hand of the Philistines; for I have seen My people, for its cry hath come in unto Me.’

1 சாமுவேல் 1 Samuel 9:16
நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.
To morrow about this time I will send thee a man out of the land of Benjamin, and thou shalt anoint him to be captain over my people Israel, that he may save my people out of the hand of the Philistines: for I have looked upon my people, because their cry is come unto me.

To
morrow
כָּעֵ֣ת׀kāʿētka-ATE
about
this
time
מָחָ֡רmāḥārma-HAHR
I
will
send
אֶשְׁלַח֩ʾešlaḥesh-LAHK
man
a
thee
אֵלֶ֨יךָʾēlêkāay-LAY-ha
out
of
the
land
אִ֜ישׁʾîšeesh
Benjamin,
of
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
and
thou
shalt
anoint
בִּנְיָמִ֗ןbinyāminbeen-ya-MEEN
captain
be
to
him
וּמְשַׁחְתּ֤וֹûmĕšaḥtôoo-meh-shahk-TOH
over
לְנָגִיד֙lĕnāgîdleh-na-ɡEED
my
people
עַלʿalal
Israel,
עַמִּ֣יʿammîah-MEE
save
may
he
that
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE

וְהוֹשִׁ֥יעַwĕhôšîaʿveh-hoh-SHEE-ah
my
people
אֶתʾetet
hand
the
of
out
עַמִּ֖יʿammîah-MEE
of
the
Philistines:
מִיַּ֣דmiyyadmee-YAHD
for
פְּלִשְׁתִּ֑יםpĕlištîmpeh-leesh-TEEM
upon
looked
have
I
כִּ֤יkee

רָאִ֙יתִי֙rāʾîtiyra-EE-TEE
my
people,
אֶתʾetet
because
עַמִּ֔יʿammîah-MEE
cry
their
כִּ֛יkee
is
come
בָּ֥אָהbāʾâBA-ah
unto
me.
צַֽעֲקָת֖וֹṣaʿăqātôtsa-uh-ka-TOH
אֵלָֽי׃ʾēlāyay-LAI

எரேமியா 7:15 ஆங்கிலத்தில்

naan Ungalutaiya Ellaach Sakothararumaakiya Eppiraayeem Santhathi Anaiththaiyum Thallippottathupola, Ungalaiyum En Mukaththaivittuth Thallippoduvaen Entu Karththar Sollukiraar.


Tags நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 7:15 Concordance எரேமியா 7:15 Interlinear எரேமியா 7:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 7