Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 51:59

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 51 எரேமியா 51:59

எரேமியா 51:59
பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும், பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட இந்த எல்லா வசனங்களையும் எரேமியா ஒரு புஸ்தகத்தில் எழுதினான்.

Tamil Indian Revised Version
பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும், பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட இந்த எல்லா வசனங்களையும் எரேமியா ஒரு புத்தகத்தில் எழுதினான்.

Tamil Easy Reading Version
இதுதான் எரேமியா அதிகாரி செராயாவிற்குக் கொடுத்த செய்தி. செராயா நேரியாவின் மகன். நேரியா மசெயாவின் மகன். செரயா யூதாவின் அரசன் சிதேக்கியாவோடு பாபிலோனுக்குப் போனான். இது சிதேக்கியா யூதாவின் அரசனாக இருந்த நான்காவது ஆட்சியாண்டில் நடந்தது. அப்போது, எரேமியா இச்செய்தியை அதிகாரியான செரயாவிடம் கொடுத்தான்.

திருவிவிலியம்
யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனும் அரசப் பயணவிடுதிப் பொறுப்பாளருமான செராயா செதேக்கியாவோடு பாபிலோனுக்குச் சென்றபொழுது, இறைவாக்கினர் எரேமியா அவருக்குக் கொடுத்த கட்டளை;

Title
எரேமியா பாபிலோனுக்குச் செய்தி அனுப்புகிறான்

Jeremiah 51:58Jeremiah 51Jeremiah 51:60

King James Version (KJV)
The word which Jeremiah the prophet commanded Seraiah the son of Neriah, the son of Maaseiah, when he went with Zedekiah the king of Judah into Babylon in the fourth year of his reign. And this Seraiah was a quiet prince.

American Standard Version (ASV)
The word which Jeremiah the prophet commanded Seraiah the son of Neriah, the son of Mahseiah, when he went with Zedekiah the king of Judah to Babylon in the fourth year of his reign. Now Seraiah was chief chamberlain.

Bible in Basic English (BBE)
The order which Jeremiah the prophet gave to Seraiah, the son of Neriah, the son of Mahseiah, when he went with Zedekiah, the king of Judah, to Babylon in the fourth year of his rule. Now Seraiah was the chief controller of the house.

Darby English Bible (DBY)
The word that Jeremiah the prophet commanded Seraiah the son of Nerijah, the son of Mahseiah, when he went with Zedekiah the king of Judah to Babylon in the fourth year of his reign. Now Seraiah was chief chamberlain.

World English Bible (WEB)
The word which Jeremiah the prophet commanded Seraiah the son of Neriah, the son of Mahseiah, when he went with Zedekiah the king of Judah to Babylon in the fourth year of his reign. Now Seraiah was chief chamberlain.

Young’s Literal Translation (YLT)
The word that Jeremiah the prophet hath commanded Seraiah son of Neriah, son of Maaseiah, in his going with Zedekiah king of Judah to Babylon, in the fourth year of his reign — and Seraiah `is’ a quiet prince;

எரேமியா Jeremiah 51:59
பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும், பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட இந்த எல்லா வசனங்களையும் எரேமியா ஒரு புஸ்தகத்தில் எழுதினான்.
The word which Jeremiah the prophet commanded Seraiah the son of Neriah, the son of Maaseiah, when he went with Zedekiah the king of Judah into Babylon in the fourth year of his reign. And this Seraiah was a quiet prince.

הַדָּבָ֞רhaddābārha-da-VAHR
אֲשֶׁרʾăšeruh-SHER
צִוָּ֣ה׀ṣiwwâtsee-WA
יִרְמְיָ֣הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
הַנָּבִ֗יאhannābîʾha-na-VEE
אֶתʾetet
שְׂרָיָ֣הśĕrāyâseh-ra-YA
בֶןbenven
נֵרִיָּה֮nēriyyāhnay-ree-YA
בֶּןbenben
מַחְסֵיָה֒maḥsēyāhmahk-say-YA
בְּלֶכְתּ֞וֹbĕlektôbeh-lek-TOH
אֶתʾetet
צִדְקִיָּ֤הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo
מֶֽלֶךְmelekMEH-lek
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
בָּבֶ֔לbābelba-VEL
בִּשְׁנַ֥תbišnatbeesh-NAHT
הָרְבִעִ֖יתhorbiʿîthore-vee-EET
לְמָלְכ֑וֹlĕmolkôleh-mole-HOH
וּשְׂרָיָ֖הûśĕrāyâoo-seh-ra-YA
שַׂ֥רśarsahr
מְנוּחָֽה׃mĕnûḥâmeh-noo-HA

இணை வசனம்

Jeremiah 32:12
என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய தேரியாவின் மகனான பாரூக்கினிடத்தில் கொடுத்து,

Jeremiah 36:4
அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச் சுருளில் எழுதினான்.

Jeremiah 28:1
யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி:

Jeremiah 45:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே நேரியாவின் குமாரனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புஸ்தகத்தில் எழுதுகையில், எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி,

Jeremiah 52:1
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமுத்தாள், அவள் லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.


Tags பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும் பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட இந்த எல்லா வசனங்களையும் எரேமியா ஒரு புஸ்தகத்தில் எழுதினான்
எரேமியா 51:59 Concordance எரேமியா 51:59 Interlinear எரேமியா 51:59 Image