எரேமியா 51:38
ஏகமாய் அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து, சிங்கங்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.
Tamil Indian Revised Version
ஏகமாக அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து, சிங்கக்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.
Tamil Easy Reading Version
“பாபிலோன் ஜனங்கள் கெர்ச்சிக்கிற இளம் சிங்கங்களைப் போன்றவர்கள். அவர்களது சத்தம் சிங்கக் குட்டிகளைப் போன்றிருக்கும்.
திருவிவிலியம்
⁽அவர்கள் சிங்கங்களைப்போல்␢ சேர்ந்து கர்ச்சிப்பார்கள்;␢ சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள்.⁾
King James Version (KJV)
They shall roar together like lions: they shall yell as lions’ whelps.
American Standard Version (ASV)
They shall roar together like young lions; they shall growl as lions’ whelps.
Bible in Basic English (BBE)
They will be crying out together like lions, their voices will be like the voices of young lions.
Darby English Bible (DBY)
They shall roar together like young lions, growl as lions’ whelps.
World English Bible (WEB)
They shall roar together like young lions; they shall growl as lions’ cubs.
Young’s Literal Translation (YLT)
Together as young lions they roar, They have shaken themselves as lions’ whelps.
எரேமியா Jeremiah 51:38
ஏகமாய் அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து, சிங்கங்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.
They shall roar together like lions: they shall yell as lions' whelps.
| יַחְדָּ֖ו | yaḥdāw | yahk-DAHV | |
| כַּכְּפִרִ֣ים | kakkĕpirîm | ka-keh-fee-REEM | |
| יִשְׁאָ֑גוּ | yišʾāgû | yeesh-AH-ɡoo | |
| נָעֲר֖וּ | nāʿărû | na-uh-ROO | |
| כְּגוֹרֵ֥י | kĕgôrê | keh-ɡoh-RAY | |
| אֲרָיֽוֹת׃ | ʾărāyôt | uh-RAI-ote |
இணை வசனம்
Jeremiah 2:15
பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன.
Judges 16:20
அப்பொழுது அவள்: சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.
Job 4:10
சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோம்.
Psalm 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
Psalm 58:6
தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
Isaiah 35:9
அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.
Nahum 2:11
சிங்கங்களின் வாசஸ்தலம் எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துவாரில்லாமல் சஞ்சரிக்கிற ஸ்தானம் எங்கே?
Zechariah 11:3
மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனபடியால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கப்படுகிறது.
Tags ஏகமாய் அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து சிங்கங்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்
எரேமியா 51:38 Concordance எரேமியா 51:38 Interlinear எரேமியா 51:38 Image