எரேமியா 51:19
யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
Tamil Indian Revised Version
யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்திரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய பெயர்.
Tamil Easy Reading Version
ஆனால் யாக்கோபுவின் பங்கு (தேவன்) அப்பயன்ற்ற விக்கிரகங்களைப் போன்றவறில்லை. ஜனங்கள் தேவனை உருவாக்கவில்லை, தேவனே தன் ஜனங்களை உருவாக்கினார். தேவன் எல்லாவற்றையும் உருவாக்கினார். அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
திருவிவிலியம்
⁽யாக்கோபின் பங்காய் இருப்பவரோ␢ இவற்றைப் போன்றவர் அல்லர்;␢ அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;␢ தம் உரிமைச் சொத்தாகிய இனத்தை␢ உருவாக்கியவரும் அவரே;␢ படைகளின் ஆண்டவர் என்பது␢ அவர் பெயராகும்.⁾
King James Version (KJV)
The portion of Jacob is not like them; for he is the former of all things: and Israel is the rod of his inheritance: the LORD of hosts is his name.
American Standard Version (ASV)
The portion of Jacob is not like these; for he is the former of all things; and `Israel’ is the tribe of his inheritance: Jehovah of hosts is his name.
Bible in Basic English (BBE)
The heritage of Jacob is not like these; for the maker of all things is his heritage: the Lord of armies is his name.
Darby English Bible (DBY)
The portion of Jacob is not like them; for it is he that hath formed all things: and [Israel] is the rod of his inheritance: Jehovah of hosts is his name.
World English Bible (WEB)
The portion of Jacob is not like these; for he is the former of all things; and [Israel] is the tribe of his inheritance: Yahweh of Hosts is his name.
Young’s Literal Translation (YLT)
Not like these `is’ the portion of Jacob, For He `is’ former of all things, And `Israel is’ the rod of His inheritance, Jehovah of Hosts `is’ His name.
எரேமியா Jeremiah 51:19
யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
The portion of Jacob is not like them; for he is the former of all things: and Israel is the rod of his inheritance: the LORD of hosts is his name.
| לֹֽא | lōʾ | loh | |
| כְאֵ֜לֶּה | kĕʾēlle | heh-A-leh | |
| חֵ֣לֶק | ḥēleq | HAY-lek | |
| יַעֲק֗וֹב | yaʿăqôb | ya-uh-KOVE | |
| כִּֽי | kî | kee | |
| יוֹצֵ֤ר | yôṣēr | yoh-TSARE | |
| הַכֹּל֙ | hakkōl | ha-KOLE | |
| ה֔וּא | hûʾ | hoo | |
| וְשֵׁ֖בֶט | wĕšēbeṭ | veh-SHAY-vet | |
| נַחֲלָת֑וֹ | naḥălātô | na-huh-la-TOH | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| צְבָא֖וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE | |
| שְׁמֽוֹ׃ | šĕmô | sheh-MOH |
இணை வசனம்
Jeremiah 10:16
யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
Psalm 73:26
என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
1 Peter 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
Lamentations 3:24
கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.
Jeremiah 50:11
என் சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே, புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலியரிஷபம்போல் முக்காரம் போடுகிறீர்களே.
Jeremiah 12:7
நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவளை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
Isaiah 47:4
எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது.
Psalm 135:4
கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
Psalm 115:3
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
Psalm 74:2
நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்.
Psalm 33:12
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
Psalm 16:5
கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.
Deuteronomy 32:9
கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்.
Exodus 19:5
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
Tags யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர் இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம் சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்
எரேமியா 51:19 Concordance எரேமியா 51:19 Interlinear எரேமியா 51:19 Image